சிறாஜ்
Appearance
வகை | நாளேடு |
---|---|
வடிவம் | அகலத்தாள் |
உரிமையாளர்(கள்) | தௌபீக் பப்லிகேசன்சு |
ஆசிரியர் | விபியெம் ஃபைசி வல்யாப்பிள்ளி |
நிறுவியது | 1984 |
மொழி | மலையாளம் |
தலைமையகம் | கோழிக்கோடு |
இணையத்தளம் | Siraj Daily |
சிறாஜ் என்பது 1984 ல் ஆரம்பிக்கப்பட்ட மலையாள நாளேடு. கோழிக்கோட்டை தலைமையிடமாகக் கொண்டு வெளியானது. பின்னர், திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய பதிப்புகளும் வெளியாகின்றன.. வி.பி.எம். பைசி வல்யாப்பிள்ளி இதன் தலைமையாசிரியர்.
இணைப்புகள்
[தொகு]