ஏஷ்யாநெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Brandingஏஷ்யானெட்
Countryஇந்தியா இந்தியா
Availabilityஇந்தியத் துணைக்கண்டம், இலங்கை, சீனா, தென் கிழக்கு ஆசியா, அரபு நாடுகள், ஐரோப்பா, அமெரிக்கா சோவியத் ஒன்றியம்
SloganEntertain and Delight.
Headquartersதிருவனந்தபுரம், கேரளம், இந்தியா
Ownerஸ்டார் டிவி
ஜூபிடர் என்டர்டெயின்மெண்ட் [1][2]
Key people
ராஜீவ் சந்திரசேகர்
Official website
ஏஷ்யாநெட்

ஏஷ்யாநெட் என்பது மலையாளத்தில் வெளியாகும் தொலைக்காட்சி சேனல். [3]. 1993 ல் தொடங்கப்பட்டது. மலையாளத்தில் ஏஷ்யாநெட், ஏஷ்யாநெட் நியூஸ்‌, ஏஷ்யாநெட் பிளஸ்| ஏஷ்யாநெட் பிளஸ்‌, ஏஷ்யாநெட் மிடில் ஈஸ்ட், ஏஷ்யாநெட் மூவீஸ் ஆகியவையும், கன்னடத்தில் ஏஷ்யாநெட் சுவர்ணா, சுவர்ணா நியூஸ் ஆகியவையும், தெலுங்கில் சிதாரா என்னும் தொலைக்காட்சிகளும் வெளியாகின்றன.[4] இதன் தலைமையகம் திருவனந்தபுரத்தில் உள்ளது.

திட்டங்கள் ஏசியாநெட் ஒளிபரப்பப்பட்டது[தொகு]
தற்போதைய[தொகு]
 • படை பங்களா
 • கைலாசநாதன்
 • ஸ்திரீதனம்
 • அம்மா
 • பரஸ்பரம்
 • கருத முது
 • சந்டனமழ
 • பாலா கணபதி
 • செனிமா திரி
 • நம்மால் தம்மில்
 • கிசான் க்ரிஷிடீபம்
 • நிங்கள்க்கும் ஆகாம் கோடீஸ்வரன்
 • மைலாஞ்சி
 • தச்டே டைம்
 • காமெடி ஸ்டார்ஸ்
 • வெள்ளனகளுடே நாடு
 • அக்கம்மா ஸ்டாலினும் பத்ரோசே காந்தியும்
முடிக்கப்பட்ட[தொகு]
 • பாரிஜாதம்
 • ஹாதிம் - வீரகத
 • கும்குமப்பூவு
 • அம்மக்கிலி
 • ஆட்டோகிராப்
 • மகாபாரதம்
 • ஹரிச்சண்டனம்

இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏஷ்யாநெட்&oldid=2918326" இருந்து மீள்விக்கப்பட்டது