டெக்கன் ஹெரால்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தி டெக்கன் ஹெரால்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தி டெக்கன் ஹெரால்ட்
The Deccan Herald
வகை நாளிதழ்
வடிவம் பிராட்ஷீட்
உரிமையாளர்(கள்) தி பிரிண்டர்ஸ் (மைசூர்)
நிறுவியது 1948
தலைமையகம் பெங்களூர்
விற்பனை 214,797 (தினசரி) (ஜனவரி-ஜூன் 2009)
இணையத்தளம் http://www.deccanherald.com

தி டெக்கன் ஹெரால்ட் (ஆங்கிலம்:The Deccan Herald) பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். தி பிரிண்டர்ஸ் (மைசூர்) என்ற நிறுவனத்தால் பதிப்பிக்கப்படும் இச்செய்தித்தாள் கர்நாடக மாநிலத்தில் பரவலாகப் படிக்கப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெக்கன்_ஹெரால்டு&oldid=1521544" இருந்து மீள்விக்கப்பட்டது