தினச்சுடர்
Jump to navigation
Jump to search
வகை | தினச்சுடர் நாளிதழ் |
---|---|
வடிவம் | பத்திரிகை, இணையத்தளம் |
மொழி | தமிழ் |
தலைமையகம் | பெங்களூரு, கிருஷ்ணகிரி |
தினச்சுடர் என்பது தமிழ் மொழியில் வெளியாகும் நாளிதழ்களில் ஒன்றாகும். பெங்களூரு, கிருஷ்ணகிரியிலிருந்து இந்நாளிதழ் வெளியாகிறது.
இந்நாளிதழின் ஆசிரியராக டாக்டர் பா. சு. மணி இருந்தார். இவர் மே 3 2015 இல் மறைந்தார். [1]