உதயவாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உதயவாணி
வகை நாளேடு
வடிவம் அகலத்தாள்
உரிமையாளர்(கள்) தி மணிப்பால் குரூப்
வெளியீட்டாளர் மணிப்பால் மீடியா நெட்வொர்க் லிமிடெட்
ஆசிரியர் சிறீ ரவி ஹெக்டே
அரசியல் சார்பு சார்பற்றது
மொழி கன்னடம்
தலைமையகம் மணிப்பால், கர்நாடகா
விற்பனை மணிப்பால், பெங்களூர், மும்பை, ஹூப்பள்ளி, குல்பர்கா, தாவண்கரே
இணையத்தளம் http://www.udayavani.com/

உதயவாணி என்பது கர்நாடகாவில் வெளியாகும் முன்னணி கன்னட நாளேடுகளில் ஒன்று. உதயவாணி என்றால் காலைக் குரல் என்று பொருள். மணிப்பால், பெங்களூர், மும்பை, ஹூப்பள்ளி, குல்பர்கா, தாவண்கரே ஆகிய நகரங்களில் வெவ்வேறு பதிப்புகளை வெளியிடுகிறது. நாளொன்றுக்கு மூன்று இலட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன. ABC Jun-Dec 2012

பிற இதழ்கள்[தொகு]

  • தரங்கா (வாரந்தோறும் வெளியாகும் குடும்ப இதழ்)
  • ரூபதாரா (திரைத்துறை தொடர்பான மாத இதழ்)
  • துந்துரு (குழந்தைகளுக்கான இதழ்)
  • துசரா (மாத இதழ்)

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=உதயவாணி&oldid=1521424" இருந்து மீள்விக்கப்பட்டது