தினபூமி
Jump to navigation
Jump to search
தினபூமி தமிழ்நாட்டில் வெளியாகும் ஒரு தமிழ் நாளிதழ். 1990 களின் பிற்பகுதியில் வெளியாகத் தொடங்கியது. இதன் தலமையகம் மதுரையில் திண்டுக்கல் முதன்மைச் சாலையில் அமைந்துள்ளது. இதன் பிற அலுவகங்கள் சென்னை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, கொச்சி, பாண்டிச்சேரி, வேலூர் ஆகிய இடங்களில் உள்ளது. நாள்தோறும் தினபூமி இற்றைப்படுத்தப்படுகிறது. தினபூமி நாளிதழின் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியராக இருப்பவர் கே.எஸ். மணிமாறன்.