உள்ளடக்கத்துக்குச் செல்

கேரளகௌமுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரளகௌமுதி
வகைநாளேடு
வடிவம்அகலத்தாள்
வெளியீட்டாளர்எம். எஸ். ரவி
ஆசிரியர்எம். எஸ். மதுசூதனன்
தலைமை ஆசிரியர்எம். எஸ். மணி
முகாமைத்துவ ஆசிரியர்கள்தீபு ரவி
நிறுவியது1911
மொழிமலையாளம்
தலைமையகம்கௌமுதி பில்டிங்சு
திருவனந்தபுரம்
சகோதர செய்தித்தாள்கள்கௌமுதி பிளாஷ்
இணையத்தளம்keralakaumudi.com

1911-ல் தொடங்கப்பட்ட மலையாள நாளேடு. இதை 1911-ல் சி.வி. குஞ்ஞுராமனும் கே. சுகுமாரனும் சேர்ந்து கேரள கௌமுதி தொடங்கினர். கேரளத்தில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா,​ ஆலப்புழா, கோட்டயம்,​ கொச்சி, திருச்சூர்,​ கோழிக்கோடு, கண்ணூர், பெங்களூர் ஆகிய இடங்களில் வெவ்வேறு பதிப்புகள் அச்சடிக்கப்படுகின்றன. இணையப் பதிப்புகள் லண்டன், நியூ யார்க், சிங்கப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து வெளியாகின்றன. தற்போதைய இணையப் பதிப்பு, யூனிகோடில் எழுதப்படுகிறது. கேரளகௌமுதி ப்ளாஷ் மூவீஸ் என்னும் திரைப்படம் தொடர்பான இதழ் 2012 முதல் வெளியாகிறது.

பிற வெளியீடுகள்

[தொகு]

தொலைக்காட்சி

[தொகு]

கௌமுதி டிவி. என்பது கேரள கௌமுதி நாளேட்டின் குழுமத்தினர் தொடங்கிய முழுநேர சேனல். இது 2013 மே ஐந்தாம் நாள் முதல் தன் சேவைகளைத் தொடங்கியது

இணைப்புகள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரளகௌமுதி&oldid=3631601" இலிருந்து மீள்விக்கப்பட்டது