1911
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1911 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1911 MCMXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1942 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2664 |
அர்மீனிய நாட்காட்டி | 1360 ԹՎ ՌՅԿ |
சீன நாட்காட்டி | 4607-4608 |
எபிரேய நாட்காட்டி | 5670-5671 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1966-1967 1833-1834 5012-5013 |
இரானிய நாட்காட்டி | 1289-1290 |
இசுலாமிய நாட்காட்டி | 1329 – 1330 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 44 (明治44年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2161 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4244 |
1911 (MCMXI) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 8 - சர்வதேச பெண்கள் நாள் முதற்தடவையாகக் கொண்டாடப்பட்டது.
- மார்ச் 10 - இலங்கையில் ஐந்தாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டதில் மொத்தத் தொகையான 4,092,973 இல் யாழ்ப்பாணத்தில் 40,441 பேர் பதிவாயினர்.
- ஜூலை 17 - தேசவழமை சட்டத்திற்கு மாற்றாக யாழ்ப்பாணத்தில் திருமண சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
- டிசம்பர் 12 - இந்தியாவின் தலைநகர் கல்கத்தாவில் இருந்து புதுடில்லிக்கு மாற்றப்பட்டது.
- டிசம்பர் 14 - ருவால் அமுன்சென் தனது குழுவினர் நான்குபேருடன் தென்துருவத்தை அடைந்தார்கள். [1]
- டிசம்பர் 18 - சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் அரசியல் நிர்ணய சபைக்குத் தெரிவானார்.
பிறப்புகள்
[தொகு]- பெப்ரவரி 6 – ரானல்ட் ரேகன், ஐக்கிய அமெரிக்காவின் 40வது அரசுத்தலைவர் (இ. 2004)
- ஏப்ரல் 8 – மெல்வின் கால்வின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 1997)
- ஆகத்து 14 – வேதாத்திரி மகரிசி, ஆன்மிகத் தலைவர் (இ. 2006)
- ஆகத்து 25 – வோ இங்குயென் கியாப், வியட்நாம் இராணுவத் தலைவர் (இ. 2013)
- செப்டம்பர் 7 – அப்பாக்குட்டி சின்னத்தம்பி, இலங்கையின் மகப்பேற்று மாதர் நோய் மருத்துவ நிபுணர் (இ. 1986)
- செப்டம்பர் 19 – வில்லியம் கோல்டிங், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1993)
- அக்டோபர் 13 – அசோக் குமார், இந்திய நடிகர் (இ. 2001)
- நவம்பர் 3 – அ. க. செட்டியார், எழுத்தாளர், இதழாசிரியர் (இ. 1983)
- நவம்பர் 27 – பே டெல் முண்டோ, பிலிப்பீனிய மருத்துவர் (இ. 2011)
- டிசம்பர் 11 – நகிப் மஹ்ஃபூஸ், நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் (இ. 2006)
இறப்புகள்
[தொகு]- மார்ச் 9 – ஜான் பென்னிகுவிக், ஆங்கிலேயப் பொறியியலாளர் (பி. 1841)
- மே 18 – குஸ்தாவ் மாலர், ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1860)
- மே 21 – வில்லியமினா பிளெமிங், இசுக்கொட்டிய வானியலாளர் (பி. 1857)
- மே 29 – டபிள்யூ. எஸ். கில்பர்ட், ஆங்கிலேய நாடகக் கலைஞர் (பி. 1836)
- அக்டோபர் 29 – ஜோசேப் புலிட்சர், அங்கேரிய ஊடகவியலாளர் (பி. 1847)
- நவம்பர் 23 – பெர்னாட் டென்கிரேட், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர் (பி. 1865)
- டிசம்பர் 2 – பாண்டித்துரைத் தேவர், தமிழறிஞர்
நோபல் பரிசுகள்
[தொகு]- இயற்பியல் – வில்லெம் வீன்
- வேதியியல் – மேரி கியூரி
- மருத்துவம் – ஆல்வார் குல்ஸ்ட்ரான்ட்
- இலக்கியம் – மோரிசு மேட்டர்லிங்க்
- அமைதி – தோபியாசு ஆசர், அல்பிரட் பிரைடு