உள்ளடக்கத்துக்குச் செல்

தேசாபிமானி (மலையாள இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசாபிமானி
வகைநாளேடு
உரிமையாளர்(கள்)இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கேரள மாநிலக் குழு
தலைமை ஆசிரியர்வி. வி. தட்சிணாமூர்த்தி
நிறுவியது1942
அரசியல் சார்புகம்யூனிசம்
மொழிமலையாளம்
தலைமையகம்கொச்சி, கேரளம்
இணையத்தளம்desabhimani.com

தேசாபிமானி என்பது இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மலையாளத்தில் வெளியாகும் நாளேடு. இது 9 அச்சுப் பதிப்புகளையும் ஒரு இணையப் பதிப்பையும் கொண்டுள்ளது. தொழிலாளரின் குரலாகவும், ஆதரவற்றோர்க்காக குரலெழுப்பியும் வந்ததாக அறியப்படுகிறது. தம் தகவலை எவரும் பயன்படுத்த உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்சு முறையினை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தும் ஒரே மலையாள நாளேடு இது..[1]

காலக்கோடு[தொகு]

துணை இதழ்கள்[தொகு]

  • தேசாபிமானி வாராந்திரப் பதிப்பு
  • அட்சரமுற்றம்
  • ஸ்த்ரீ
  • கிளிவாதில்

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-06. பார்க்கப்பட்ட நாள் 2013-10-06.
  2. "Sections of media work for corporate interests" (in English). The Hindu இம் மூலத்தில் இருந்து 2010-01-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100117021941/http://www.hindu.com/2009/12/29/stories/2009122961230400.htm. பார்த்த நாள்: 22 ஏப்ரல் 2010. 
  3. "Malappuram edition of Deshabhimani launched" (in English). Expressbuzz. http://expressbuzz.com/States/Kerala/malappuram-edition-of-deshabhimani-launched/140321.html. பார்த்த நாள்: 22 ஏப்ரல் 2010. [தொடர்பிழந்த இணைப்பு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசாபிமானி_(மலையாள_இதழ்)&oldid=3559252" இலிருந்து மீள்விக்கப்பட்டது