ஆந்திர ஜோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆந்திர ஜோதி என்பது ஓர் தெலுங்கு மொழி நாளேடு. இது அனந்தபூர், திருப்பதி, கடப்பா, கர்னூல், வாரங்கல், நல்கொண்டா, மகபூப்நகர், ஐதராபாத், கரிம்நகர், கம்மம், நிசாமாபாத், விஜயவாடா, குண்டூர், நெல்லூர், ஒங்கோல், விஜயநகரம், காகிநாடா, ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், பெங்களூர், சென்னை, விசாக் மாவட்டம், துனுகு, அடிலாபாத் என 21 இடங்களில் வெவ்வேறு பதிப்பாக வெளியாகிறது. நாளொன்றுக்கு 8,25,947 நாளேடுகள் விற்பனையாகின்றன.[1]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திர_ஜோதி&oldid=2919378" இலிருந்து மீள்விக்கப்பட்டது