கரீம்நகர்
Appearance
(கரிம்நகர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கரீம்நகர்
எலகந்துலா கனவுகளின் மாநகரம் | |
---|---|
அடைபெயர்(கள்): கருங்கற்கள் மாநகரம் | |
ஆள்கூறுகள்: 18°26′19.0″N 79°07′43.7″E / 18.438611°N 79.128806°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | கரீம்நகர் |
பகுதி | தக்காண் |
நிறுவப்பட்டது | 1905 |
பெயர்ச்சூட்டு | சையத் கரீமுல்லா சா குவாத்ரி |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | கரீம்நகர் மாநகராட்சி |
• நகரத்தந்தை | சுனில் ராவ் (பா.இரா.ச.) |
பரப்பளவு | |
• மாநகரம் | 40.50 km2 (15.64 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 5-ஆவது (மாநிலம்) |
ஏற்றம் | 297 m (974 ft) |
மக்கள்தொகை | |
• மாநகரம் | 4,97,447 |
• தரவரிசை | 178-வது (இந்தியா) 5-ஆவது (தெலங்காணா) |
• அடர்த்தி | 12,000/km2 (32,000/sq mi) |
• பெருநகர் | (SUDA) |
இனம் | கரீம்நகர் காரன் |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு, உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அ.கு.எ. | 505 001 முதல் 505 010 வரை |
தொலைபேசி குறியீடு | 91-878- |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-TG |
வாகனப் பதிவு | TS–02 / AP-15 (பழைய எண்)[3] |
பாலின விகிதம் | 981.4 ♀/♂ |
எழுத்தறிவு | 89.9 |
மேம்பாட்டு முகமை | சாதவாகனர் நகர மேம்பாட்டு முகமை (SUDA) |
இணையதளம் | கரீம்நகர் மாநகராட்சி |
கரீம்நகர் (Karimnagar; தெலுங்கு: కరీంనగర్), இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் அமைந்துள்ள கரீம்நகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகரம் ஆகும்.
புவியியல்
[தொகு][4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 267 மீட்டர் (974 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 203,819 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கரீம்நகர் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கரீம்நகர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
காலநிலை
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், கரீம்நகர் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 31 (88) |
33 (91) |
37 (99) |
40 (104) |
42 (108) |
37 (99) |
33 (91) |
32 (90) |
33 (91) |
33 (91) |
32 (90) |
30 (86) |
34.4 (94) |
தாழ் சராசரி °C (°F) | 16 (61) |
19 (66) |
22 (72) |
26 (79) |
28 (82) |
27 (81) |
25 (77) |
24 (75) |
24 (75) |
22 (72) |
18 (64) |
15 (59) |
22.2 (71.9) |
பொழிவு mm (inches) | 32 (1.26) |
8 (0.31) |
43 (1.69) |
17 (0.67) |
41 (1.61) |
162 (6.38) |
204 (8.03) |
126 (4.96) |
133 (5.24) |
75 (2.95) |
48 (1.89) |
18 (0.71) |
907 (35.71) |
ஆதாரம்: Sunmap |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Basic Information of Municipality". Karimnagar Municipal Corporatio. பார்க்கப்பட்ட நாள் 16 May 2016.
- ↑ "Census 2011". The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 1 August 2014.
- ↑ "District Codes". Government of Telangana Transport Department. பார்க்கப்பட்ட நாள் 4 September 2014.
- ↑ "Karimnagar". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)