உள்ளடக்கத்துக்குச் செல்

மகபூபாபாத் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகபூபாபாத் மாவட்டம்
மாவட்டம்
பாண்டவர் குகை
Map
மகபூபாபாத் மாவட்டம்

தெலங்கானாவில் மகபூபாபாத் மாவட்டம்
நாடுஇந்தியா
மாநிலம்தெலங்கானா
நிறுவிய ஆண்டுஅக்டோபர், 2016
தலைமையிடம்மகபூபாபாத்
மண்டல்கள்16
அரசு
 • மக்களவை தொகுதிமகபூபாபாத்
 • சட்டமன்றத் தொகுதிகள்மகபூபாபாத், துரோணக்கல்
பரப்பளவு
 • Total2,876.70 km2 (1,110.70 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • Total7,74,549
 • அடர்த்தி270/km2 (700/sq mi)
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுTS–26[1]
இணையதளம்mahabubabad.telangana.gov.in
தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்
மகபூபாபாத் மாவட்ட வருவாய் கோட்டங்கள்

மகபூபாபாத் மாவட்டம் (Mahabubabad district) இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2][3] துவக்கத்தில் 10 மாவட்டங்களைக் கொண்டிருந்த புதிய தெலுங்கானா மாநிலம், அக்டோபர், 2016-இல் மாவட்டங்களைப் பிரித்து மறுசீரமைக்கும் போது மேலும் 21 மாவட்டங்கள் புதிதாக நிறுவப்பட்டது. புதிய மாவட்டமான மகபூபாபாத் மாவட்டம், வாரங்கல் மாவட்டத்தின் பகுதியாக இருந்தது.[4] இம்மாவட்டத் தலைமையிடம் மகபூபாபாத் நகரத்தில் அமைந்துள்ளது.

புவியியல்

[தொகு]

மகபூபாபாத் மாவட்டம் 2,876.70 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.[5]

மக்கள் தொகையியல்

[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மெகபூபாத் மாவட்டத்தின் மக்கள் தொகை 7,70,170 ஆகும்.[5]

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

மெகபூபாபாத் மாவட்டம், மெகபூபாபாத் மற்றும் தோரூர் என இரண்டு வருவாய்க் கோட்டங்களையும், 12 மண்டல்களையும் கொண்டுள்ளது.[6]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Telangana New Districts Names 2016 Pdf TS 31 Districts List". Timesalert.com. 11 October 2016. https://timesalert.com/telangana-new-districts-list/21462/. 
  2. "Mahabubabad district" (PDF). Chief Commissioner of Land Administration. Archived from the original (PDF) on 9 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "New districts map". newdistrictsformation.telangana.gov.in. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Telangana New Districts Formation
  5. 5.0 5.1 "New districts". Andhra Jyothy.com. 8 October 2016 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225064351/http://www.andhrajyothy.com/artical?SID=320397. பார்த்த நாள்: 8 October 2016. 
  6. "Clipping of Andhra Jyothy Telugu Daily - Hyderabad". Andhra Jyothy. Archived from the original on 9 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 October 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகபூபாபாத்_மாவட்டம்&oldid=3890719" இலிருந்து மீள்விக்கப்பட்டது