மக்கள் தொகை மிகுந்த இந்திய நகரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தப் பட்டியல் 2010ஆம் ஆண்டின்படி 100 மக்கள் தொகை மிகுந்த இந்திய நகரங்களை பட்டியலிடுகிறது. இவற்றின் ஒற்றுமொத்த மக்கள் தொகை நாட்டின் மக்கள் தொகையில் ஏழில் ஒரு பங்காக உள்ளது. இந்த தொகைகள் தனிப்பட்ட முறையில் மக்கள் தொகை நிபுணர் இசுடீவன் ஹெல்டர்சு மனமகிழ்ச்சிக்காக கணக்கிட்டவையாகும்.[1][2]; இந்தியாவின் கடைசி கணக்கெடுப்பு 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.

பட்டியல்[தொகு]

வரிசைஎண் பெருநகர் பகுதி மாநிலம்/ஆட்சிப்பகுதி 2010 மதிப்பீடு[3]
1 மும்பை பெருநகர் மகாராட்டிரம் 21,900,967
2 தில்லி தில்லி 18,916,890
3 கொல்கத்தா பெருநகர் மேற்கு வங்காளம் 15,644,040
4 சென்னை பெருநகர் தமிழ்நாடு 7,413,779
5 பெங்களூரு கர்நாடகம் 6,562,408
6 ஐதராபாத் ஆந்திரப் பிரதேசம் 6,383,850
7 புனே மகாராட்டிரம் 5,518,688
8 அகமதாபாத் குசராத் 5,413,622
9 கான்பூர் உத்தரப் பிரதேசம் 3,627,313
10 சூரத் குசராத் 3,244,328
11 ஜெய்ப்பூர் ராஜஸ்தான் 3,210,570
12 லக்னோ உத்தரப் பிரதேசம் 3,089,651
13 பாட்னா பீகார் 2,803,131
14 நாக்பூர் மகாராட்டிரம் 2,390,179
15 இந்தோர் மத்தியப் பிரதேசம் 2,167,460
16 மீரட் உத்தரப் பிரதேசம் 2,086,194
17 நாசிக் மகாராட்டிரம் 1,832,195
18 போபால் மத்தியப் பிரதேசம் 1,790,574
19 லூதியானா பஞ்சாப் 1,740,247
20 ஆக்ரா உத்தரப் பிரதேசம் 1,727,275
21 வதோதரா குசராத் 1,722,172
22 புவனேசுவர் ஒரிசா 1,696,807
23 கோயம்புத்தூர் தமிழ்நாடு 1,668,670
24 ராஜ்கோட் குசராத் 1,581,498
25 கொச்சி கேரளா 1,564,089
26 விசாகப்பட்டினம் ஆந்திரப் பிரதேசம் 1,534,162
27 வாரணாசி உத்தரப் பிரதேசம் 1,532,457
28 மதுரை தமிழ்நாடு 1,378,599
29 ஆசன்சோல் மேற்கு வங்காளம் 1,347,152
30 அலகாபாத் உத்தரப் பிரதேசம் 1,301,931
31 மைசூர் கர்நாடகம் 1,299,026
32 ஜபல்பூர் மத்தியப் பிரதேசம் 1,289,208
33 ஜம்சேத்பூர் ஜார்க்கண்ட் 1,271,441
34 அவுரங்கபாத் மகாராட்டிரம் 1,238,523
35 அம்ரித்சர் பஞ்சாப் 1,232,286
36 தன்பாத் ஜார்க்கண்ட் 1,228,229
37 விஜயவாடா ஆந்திரப் பிரதேசம் 1,166,832
38 சோலாப்பூர் மகாராட்டிரம் 1,163,734
39 பிலாய் சத்தீஸ்கர் 1,130,896
40 ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீர் 1,120,910
41 ராஞ்சி ஜார்க்கண்ட் 1,093,610
42 திருவனந்தபுரம் கேரளா 1,067,861
43 சண்டிகர் சண்டிகர் 1,064,711
44 குவஹாத்தி அசாம் 1,063,756
45 கோழிக்கோடு கேரளா 1,015,681
46 ஜோத்பூர் ராஜஸ்தான் 1,004,484
47 குவாலியர் மத்தியப் பிரதேசம் 1,002,697
48 ஜலந்தர் பஞ்சாப் 983,608
49 திருச்சிராப்பள்ளி தமிழ் நாடு 977,558
50 பரேலி உத்தரப் பிரதேசம் 916,101
51 ஹுப்ளி-தர்வாத் கர்நாடகம் 904,916
52 அலிகார் உத்தரப் பிரதேசம் 869,941
53 கோட்டா ராஜஸ்தான் 837,864
54 மொரதாபாத் உத்தரப் பிரதேசம் 828,506
55 ராய்ப்பூர் சத்தீஸ்கர் 806,925
56 தேராதூன் உத்தரகண்ட் 778,593
57 கோரக்பூர் உத்தரப் பிரதேசம் 730,486
58 ஜம்மு ஜம்மு காஷ்மீர் 701,196
59 அமராவதி மகாராட்டிரம் 674,673
60 வாரங்கல் ஆந்திரப் பிரதேசம் 666,056
61 ஜாம்நகர் குஜராத் 644,445
62 பிகானேர் ராஜஸ்தான் 636,423
63 சாங்கலி மகாராட்டிரம் 634,055
64 திருப்பூர் தமிழ் நாடு 626,356
65 பாவ்நகர் குஜராத் 623,543
66 மங்களூர் கர்நாடகம் 621,478
67 அஜ்மீர் ராஜஸ்தான் 613,293
68 பொகாரோ ஜார்க்கண்ட் 612,313
69 பெல்காம் கர்நாடகம் 584,177
70 புதுச்சேரி புதுச்சேரி 583,576
71 சிலிகுரி மேற்கு வங்காளம் 579,821
72 கண்ணூர் கேரளா 574,876
73 கோலாப்பூர் மகாராட்டிரம் 574,159
74 நான்தேட் மகாராட்டிரம் 559,268
75 ரூர்கேலா ஒரிசா 558,855
76 துர்காபூர் மேற்கு வங்காளம் 549,283
77 குல்பர்கா கர்நாடகம் 547,526
78 குண்டூர் ஆந்திரப் பிரதேசம் 544,712
79 ஜான்சி உத்தரப் பிரதேசம் 534,609
80 சகாரன்பூர் உத்தரப் பிரதேசம் 528,572
81 கரக்பூர் மேற்கு வங்காளம் 518,905
82 கயா பீகார் 518,082
83 ஜல்கான் மகாராட்டிரம் 515,985
84 மதுரா உத்தரப் பிரதேசம் 510,047
85 கொல்லம் கேரளா 508,656
86 கோர்பா சத்தீஸ்கர் 501,568
87 பிரோசாபாத் உத்தரப் பிரதேசம் 498,758
88 திருநெல்வேலி தமிழ் நாடு 498,054
89 உஜ்ஜைன் மத்தியப் பிரதேசம் 496,976
90 அகமத்நகர் மகாராட்டிரம் 491,236
91 நெல்லூர் ஆந்திரப் பிரதேசம் 484,666
92 ராமகுண்டம் ஆந்திரப் பிரதேசம் 473,796
93 ராஜமுந்திரி ஆந்திரப் பிரதேசம் 471,210
94 மாலேகான் மகாராட்டிரம் 467,197
95 உதயப்பூர் ராஜஸ்தான் 465,291
96 அகோலா மகாராட்டிரம் 465,082
97 தாவண்கரே கர்நாடகம் 464,963
98 வேலூர் தமிழ் நாடு 451,395
99 திருவண்ணாமலை தமிழ் நாடு 447,981
100 காஜுவாகா ஆந்திரப் பிரதேசம் 425,267

மேற்கோள்கள்[தொகு]

  1. "World-Gazetteer. General information about this site". மூல முகவரியிலிருந்து 2012-09-19 அன்று பரணிடப்பட்டது.
  2. "World-Gazetteer. Feedback.". மூல முகவரியிலிருந்து 2013-06-30 அன்று பரணிடப்பட்டது. Stefan Helders declares: "This project is just a hobby of mine"
  3. "India: metropolitan areas". World Gazetteer. மூல முகவரியிலிருந்து 28 February 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 17 February 2010.