கரக்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கரக்பூர் ( இந்த ஒலிக்கோப்பு பற்றி உச்சரிப்பு, வங்காள: খড়্গপুর) இந்தியாவில் மேற்கு வங்காள மாநிலத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்திலுள்ள தொழிற்சாலை நகரம்.இது மாவட்டத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட, பல கலாச்சார மற்றும் அண்டவியல் நகரமாகும்[1] . இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் நிறுவப்பட்டபோது முதலில் அமைந்த வளாகம் கரக்பூராகும். இங்கு பெரும் தொடர்வண்டி பட்டறைகளும் உலகின் நீளமான [1072.5 மீ] தொடர்வண்டி நடைமேடையும் உள்ளன.[2]

கலைகுன்டா மற்றும் சலுவா என்ற இடங்களில் இந்திய வான்படை நிலையங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cities having population 1 lakh and above, Census 2011". Census of India. Government of India, Ministry of Home Affairs. பார்த்த நாள் 23 December 2013.
  2. கரக்பூர் இரயில்வே

வெளியிணைப்புகள்[தொகு]

வரலாறு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரக்பூர்&oldid=2808297" இருந்து மீள்விக்கப்பட்டது