குசான் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

குஷாணர் மௌரியருக்குப் பின்னர் இந்தியாவில் வலிமைமிக்க குஷாணப் பேரரசை (Kushan Empire) உருவாக்கியவர்களாவர். கி.மு 200 தொடக்கம் கி.பி 165 வரையான காலப்பகுதியில் இவர்களுடைய ஆட்சி நிலவியது. குஷாணர்களில் தலைசிறந்தவனாக கனிஷ்கன் விளங்குகின்றான். இவனது நாணயங்களில் கிரேக்கத்தின் செல்வாக்கு புலனாகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குசான்_பேரரசு&oldid=1828918" இருந்து மீள்விக்கப்பட்டது