பலூசிஸ்தான் (பாகிஸ்தான்)
பலூசிஸ்தான் Balochistan | |
---|---|
மாகாணம் | |
![]() பலூசிஸ்தானின் அமைவிடம் | |
நாடு | ![]() |
துவக்கம் | 1 சூலை 1970 |
தலைநகரம் | குவெட்டா |
பெரிய நகரம் | குவெட்டா |
அரசு | |
• வகை | மாகாணம் |
• நிர்வாகம் | மாகாண சட்டமன்றம் |
• ஆளுனர் | முஹம்மட் ஹான் அக்காசய் |
• முதலமைச்சர் | Abdul Malik Baloch (NP) |
• உயர் நீதிமன்றம் | பலூசிஸ்தான் உயர் நீதிமன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 347,190 km2 (1,34,050 sq mi) |
மக்கள்தொகை (2023) | |
• மொத்தம் | 1,48,94,402 |
நேர வலயம் | ஒசநே+5 (பாக்கிஸ்தான் சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | PK-BA |
மொழிகள் | பலூச்சி மொழி, சராய்கி மொழி, உருது (தேசிய மொழிகள்), பஷ்தூ மொழி, சிந்தி மொழி, பிராகுயி மொழி |
Provincial Assembly seats | 65 |
மாவட்டங்கள் | 36 |
உள்ளாட்சி அமைப்புகள் | 86 |
இணையதளம் | www |
பலூசிஸ்தான் பாகிஸ்தானில் அமைந்துள்ள மிகப்பெரிய மாநிலமாகும். குவெட்டா இதன் தலைநகராகும். இது 36 மாவட்டங்களைக் கொண்டது. மேலும் குவாதர் துறைமுக நகரம் கொண்டுள்ளது. சீனா–பாக்கித்தான் பொருளாதார பாதை இம்மாகணம் வழியாகச் செல்கிறது..தாதுப்பொருட்கள் மிகுந்த மாகாணம். பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற அமைப்பின் மூலம் பலுசிஸ்தானியர்கள் பல்லாண்டுகளாகத் தனி நாடு கேட்டு போராட்டம் செய்து வருகின்றனர்.[1] [2]
விலங்கு | ![]() | |
---|---|---|
பறவை | ![]() | |
மரம் | ![]() | |
பூ | ![]() | |
விளையாட்டு | ![]() |
புவியியல்
[தொகு]வடக்கில் ஆப்கானித்தான்,தெற்கில் அரபிக்கடல்,மேற்கில் ஈரான், வடகிழக்கில் பஞ்சாப் மற்றும் கிழக்கில் சிந்து மாகாணமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2023 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 347,190 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பலூசிஸ்தான் மாகாணத்தின் மக்கள் தொகை 14,894,402 ஆகும். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 43 மக்கள் வாழ்கின்றனர். 2017 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கு இடையே மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 3.2%. ஆக உள்ளது.
மேலும் வாசிக்க
[தொகு]- Johnson, E.A. (1999). Lithofacies, depositional environments, and regional stratigraphy of the lower Eocene Ghazij Formation, Balochistan, Pakistan. U.S. Geological Survey Professional Paper 1599. Washington, D.C.: U.S. Geological Survey.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Guide to பலூசிஸ்தான் பரணிடப்பட்டது 2013-01-21 at the வந்தவழி இயந்திரம்
- Balochistan Archives- Preserving our Past
- பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு பேச்சால் அமெரிக்க உதவியை நாடும் பலுசிஸ்தான் தலைவர்கள்
- மோடியின் ஆதரவு பேச்சு: பலுகிஸ்தான் தலைவர்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு