நாஞ்சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நாஞ்சிங் சீனாவின் ஒரு வரலாற்று, பண்பாட்டு முக்கியத்துவம் பெற்ற நகராகும். இது சீனாவின் ஜின்சு மாநிலத்தின் தலைநகராகும். நாஞ்சிங் என்பதன் பொருள் தென் தலைநகரம் எனபதாகும். நாஞ்சிங் சீனாவின் தலைநகராக பல வரலாற்றுக் கால கட்டங்களில் இருந்துள்ளது.

2008 இல் இங்கு 7.7 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நாஞ்சிங்&oldid=1677487" இருந்து மீள்விக்கப்பட்டது