வேட்-கில்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேட்-கில்சு
சீன மொழி 拼音
Alternative Chinese name
பண்டைய சீனம் 拼音
நவீன சீனம் 拼音
Second alternative Chinese name
பண்டைய சீனம் 拼音
நவீன சீனம் 拼音

வேட்-கில்சு என்பது மாண்டரின் சீன மொழியின் ரோமானியப்பதமாக்கல் ஆகும். இது நடு 19ம் நூற்றாண்டில் தாமசு வேட் என்பவரால் உருவாக்கப்பட்ட அமைப்பில் இருந்து உருவாக்கப்பட்டது ஆகும். 1892ல் கெர்பர்ட் ஏ.கில்சின் சீன-ஆங்கில அகராதியின் மூலம் இதற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேட்-கில்சு&oldid=3536417" இலிருந்து மீள்விக்கப்பட்டது