சுன் இ சியன்
Appearance
சுன் இ சியன் Sun Yat-sen 孫文 孫中山 孫逸仙 | |
---|---|
சீனக் குடியரசின் அரசுத் தலைவர் பதில் | |
பதவியில் ஜனவரி 1 1912 – ஏப்ரல் 1 1912 | |
Vice President | லி யுவான்ஹோங் |
முன்னையவர் | புதிய பதவி |
பின்னவர் | யுவான் ஷிக்காய் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சீனா | 12 நவம்பர் 1866
இறப்பு | 12 மார்ச்சு 1925 பெயிஜிங், சீனா | (அகவை 58)
அரசியல் கட்சி | குவாமிங்தாங் |
துணைவர்(கள்) | லு முஷென் (1885 – 1915) சூங் சிங்-லிங்(1915 – 1925) |
முன்னாள் கல்லூரி | ஹொங்கொங் சீன மருத்துவக் கல்லூரி |
வேலை | மருத்துவர் அரசியல்வாதி புரட்சியாளர் எழுத்தாளர் |
சன் இ-சியன் (எளிய சீனம்: 孫逸仙; பின்யின்: Sūn Yìxiān; மரபுச் சீனம்: 孫中山; பின்யின்: Sūn Zhōngshān; ஆங்கிலம்:Sun Yat-sen; பிறப்பு: நவம்பர் 12, 1866; இறப்பு: மார்ச் 12, 1925) தற்கால சீனாவின் புரட்சித் தலைவர்களில் ஒருவர். புதிய தற்கால சீனாவின் தந்தை என இவர் போற்றப்படுகிறார். இவர் முன்வைத்த மக்களுக்கான மூன்று கொள்கைகள் (en:Three Principles of the People) சீன அரசியல் தத்துவத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. அவையானவை:
- 1. மக்களிடம் இருந்து அரசு - தேசியம்
- 2. மக்களின் அரசு - மக்களாட்சி
- 3. மக்களுக்கான அரசு - சமவுடமை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Soong, (1997) p. 151-178