இந்திய-உரோம வர்த்தக உறவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
துணைகண்ட வர்த்தங்கள் பற்றி பெரிப்ளஸ் கடல்வழி கையேடு,முதல் நூற்றாண்டு

இந்தியா மற்றும் உரோம் நாட்டினிடையே வர்த்தக உறவுகள் கி.மு.30-லேயே இருந்து வந்துள்ளன. உரோம வரலாற்று ஆய்வாளர்கள் உரோம மனைவிகளுக்கு சில்க் வாங்குவதற்காக இந்தியாவில் நிறைய வெள்ளி மற்றும் தங்கத்தை இழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். பண்டைய தமிழ் பேரரசுகளான சேர,சோழ,பாண்டிய நாடுகளில் தொடர்ச்சியாக வணிக தொடர்பு வைத்திருந்தனர்.

வர்த்தகம்[தொகு]

புதுக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட உரோமை அரசன் அகஸ்டஸ் உருவம் பொறித்த நாணயம், இங்கிலாந்து அருங்காட்சியகம்

விலங்குகள்[தொகு]

யானை, காண்டாமிருங்களின் தந்தங்கள் ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகித்தன. சிறுத்தைகள், புலிகள், சிங்கங்கள் சர்க்கஸ் போன்றவற்றில் பயன்படுத்த வாங்கப்பட்டன.

துறைமுகங்கள்[தொகு]

உரோம துறைமுகங்கள்[தொகு]

அரிசோனி[தொகு]

முக்கிய தமிழகத் துறைமுகங்கள்[தொகு]

பரிகசா[தொகு]

முசிறி[தொகு]

காலத்தால் அழிந்து போன துறைமுகமான முசிறி இந்தியாவின் தென்மேற்குத் திசையில் அன்றைய சேரநாட்டில் அமைந்திருந்தது. இத்துறைமுகம் சேர மற்றும் உரோம நாட்டின் இடையேயான வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றியது.[1]

அரிக்கமேடு[தொகு]

அரிக்கமேடு அன்றைய சோழநாட்டில் அமைந்த துறைமுகமாகும்.

கலாச்சார மாற்றம்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://news.bbc.co.uk/2/hi/south_asia/4970452.stm