வடக்கு சத்திரபதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்கு சத்திரபதிகள்
கிமு 60–கிபி 2ஆம் நூற்றாண்டு
கிழக்கு பஞ்சாப் முதல் மதுரா வரை ஆண்ட வடக்கு சத்திரபதிகளின் ஆட்சிப் பகுதிகளின் வரைபடம்
கிழக்கு பஞ்சாப் முதல் மதுரா வரை ஆண்ட வடக்கு சத்திரபதிகளின் ஆட்சிப் பகுதிகளின் வரைபடம்
தலைநகரம்சகலா/மதுரா
சமயம்
பௌத்தம்
இந்து சமயம்
சமணம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்பண்டைய வரலாறு
• தொடக்கம்
கிமு 60
• முடிவு
கிபி 2ஆம் நூற்றாண்டு
முந்தையது
பின்னையது
[[இந்தோ-கிரேக்கர்கள்]]
[[இந்தோ-சிதியர்]]
[[குசானப் பேரரசு]]
தற்போதைய பகுதிகள் இந்தியா
 பாக்கித்தான்


வடக்கு சத்ரபதிகள் அல்லது மதுராவின் சத்திரபதிகள் (Northern Satraps , or Satraps of Mathura)[1] இந்தோ=சிதியர்கள் வட இந்தியாவை ஆண்ட இந்தோ கிரேக்கர்களையும் மற்றும் மதுராவின் உள்ளூர் மன்னர்களையும் வீழ்த்தி, கிழக்கு பஞ்சாப் முதல் மதுரா வரை கிமு 60 முதல் கிபி 2-ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட வடக்கு சத்திரபதிகள் ஆவார். வடக்கு சத்திரபதிகள் சகலா மற்றும் மதுரா நகரங்களை தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.

மேற்கு இந்தியப் பகுதிகளை ஆண்ட மேற்கு சத்திரபதிகளும், வடக்கு சத்திரபதிகளும் சமகாலத்தவர்களே. வடக்கு சத்திரபதிகள் பௌத்தம், சமண மற்றும் இந்து சமயங்களையும் ஆதரித்ததுடன், பல நினைவுச் சின்னங்களை எழுப்பியும், தங்களது உருவம் பொறித்த நாணயங்களைய்ம் வெளியிட்டனர்.

பின்னர் மதுராவை தலைநகராகக் கொண்டு ஆண்ட குசானப் பேரரசர் வீம கட்பீசஸ் மற்றும் கனிஷ்கர் ஆட்சிக்காலத்தில், வடக்கு சத்திரபதிகள் வெல்லப்பட்டு, குசானப் பேரரசில் சத்திரபதிகள் எனும் மாகாண ஆளுநர்களாக பணிபுரிந்தனர். எனவே வரலாற்று ஆசிரியர்கள், வட இந்தியாவை ஆண்ட இந்தோ-சிதியர்களுக்கு வடக்கு சத்திரபதிகள் எனப்பெயரிட்டனர்.

வடக்கு சத்திரபதி மன்னர் ரஜூலா உருவம் பொறித்த நாணயம்
வடக்கு சத்திரபதி மன்னர் ரஜூலா மற்றும் உறவினர்கள் பெயர் பொறித்த மதுரா சிங்கத் தூண்][2]
வடக்கு சத்திரபதி பாதயாசாவின் நாணயம்


வடக்கு சத்திரபதி சோடசாவின் கல்வெட்டு[3]


பெரும் சத்திரபதி காரபல்லானா மற்றும் சத்திரபதி வனஸ்பரா பெயர் பொறித்த பால போதிசத்துவர் சிலை, காலம் கிபி 123

மதுராவின் சிங்கத் தூண்[தொகு]

வடக்கு சத்திரபதிகளின் மன்னர் நிறுவிய மணற்கல் மதுரா சிங்கத் தூண் மதுராவில் 1869ம் ஆண்டில் கண்டு பிடிக்கப்பட்டது. [4] இச்சிங்கத்தூணில் பிராகிருதத்தின் கரோஷ்டி எழுத்துமுறையில் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளது.[5] [6]

இந்தோ சிதியர்களின் வடக்கு சத்திரபதி மன்னர் முகி என்பவரின் நினைவாக இச்சிங்கத் தூண் நிறுவப்பட்டதாகும். இச்சிங்கத் தூணில் இந்தோ சிதிய மன்னர்களின் வழித்தோன்றல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. [7]

இச்சிங்க தூணில் உள்ள கல்வெட்டுக் குறிப்புகள், மகாசம்ஹிகா புத்தப் பிரிவை எதிர்க்கும் சர்வாஸ்திவாத பௌத்தத்தை இந்தோ சிதிய மன்னர்கள் ஆதரித்தாக குறிப்பிடுகிறது. [8]தற்போது இச்சிங்கத் தூண் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது.

இந்து சிற்பங்கள்[தொகு]

யட்சினி சிற்பம்[தொகு]

மோரா சிற்பங்கள் (கிபி 15)
பெரும் சத்திரபதி சோடசாவின் மோரா மோரா சிற்பங்கள் (கிபி 15), விருஷ்ணி குல நாயகர்களின் கோயில் கதவுகளைத் தாங்கும் வேலைப்பாடுகளுடன் கூடிய மரத் தூண்கள்[10] இடது: விருஷ்ணி குல நாயகனின் உடற்பகுதி சிற்பம், கிபி:15[11][12][13][14] வலது: விருஷ்ணி குல நாயகர்களின் கோயில் கதவுகளைத் தாங்கும் வேலைப்பாடுகளுடன் கூடிய மரத் தூண்கள்[15]

சமண நினைவுச் சின்னங்கள்[தொகு]

சமண நினைவுச் சின்னங்கள்[தொகு]

மன்னர் சோடசாவின் கங்காளி திலா கற்பலகை சிற்பம்
மன்னர் சோடசாவின் கங்காளி சமண அமோகினி திலா கற்பலகை, கிபி 15[15]
பிராமி எழுத்துமுறை கல்வெட்டு கற்பலகை சிற்பம்:

மகாசத்திரபதி சோடசா"

மகாசத்திரபதி சோடசா காலத்தில் (கிபி:15) கங்காளி சமண அமோகினி திலா கற்பலகை மற்றும் சமண சமய சிற்பங்கள் மற்றும் சிற்பத்தூண்கள் மதுராவின் சமணக் கோயில்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.[16] [17]


வனப்பெழுத்துகள் (கிமு முதலாம் நூற்றாண்டின் முடிவிலும் - கிபி முதலாம் நூற்றாண்டிலும்)[தொகு]

இந்தோ சிதியர்களான மேற்கு சத்திரபதி மன்னர்கள் வட இந்தியாவில் அறிமுகம் செய்த வனப்பெழுத்துகளின் மாதிரி, மதுரா, கிபி 15[3][31]

Svāmisya Mahakṣatrapasya Śudasasya
"Of the Lord and Great Satrap Śudāsa"[32][33]


இந்தோ சிதியர்களான மேற்கு சத்திரபதி மன்னர்கள் (கிமு முதலாம் நூற்றாண்டின் முடிவிலும், கிபி முதலாம் நூற்றாண்டிலும், வட இந்தியாவில் வனப்பெழுத்தில் பிராமி எழுத்துகள் கல்வெட்டுகளில் எழுதும் வழக்கம் கொண்டிருந்தனர். [31]

கௌதம புத்தரின் முதல் சிற்பம் (கிபி 15 முதல்)[தொகு]

அமர்ந்த நிலையில் கௌதம புத்தர் சிற்பம், இசாபூர், காலம், கிபி 15[34]

சாஞ்சி மற்றும் பர்குட் போன்ற இடங்களில் காணப்படாத கௌதம புத்தரின் முதல் சிற்பத்தை, மேற்கு சத்திரபதிகள் கிபி 15-இல் மதுராவில் வடித்தனர்.

பிற சிற்பங்கள்[தொகு]
இந்திரசீல குகையில் இந்திரன் கௌதம புத்தரை வணங்கும் சிற்பம், கிபி 50-100 [16]
இந்திரசீல குகையில் போதி மரத்தடியில் அமர்ந்திருக்கும் கௌதம புத்தரை, இந்திரன் முதலான் தேவர்கள் வழிபடும் சிற்பங்கள், கிபி 50-100, குசானர் காலத்திற்கு முந்தியது[16][35][16]

ராஜகிரகம் அருகே இந்திரசீல குகையில் இந்திரன், கௌதம புத்தரை வணங்கும் சிற்பங்களையும், போதி மரத்தடி புத்தரின் பல சிற்பங்களையும் வடக்கு சத்திரபதி மன்னர்கள் கிபி 50 - 100 காலத்தில் நிறுவினர்.[16]

இந்து தேவதைகளின் சிற்பங்கள்[தொகு]

கௌதம புத்தருக்கு பணிவிடை செய்யும் இந்திரன், பிரம்மா, சூரியன் மற்றும் மித்திர தேவர்கள் சிற்பம், காலம் கிபி 50 - 100

வடக்கு சத்திரபதிகளின் ஆட்சியின் துவக்கத்தில் மதுராவில் விருஷ்ணி குலத் தலைவர்களின் சிற்பங்கள், யட்சர்கள் மற்றும் யட்சினிகளின் சிற்பங்களை வடிக்கப்பட்டது.[36] வேத கால கடவுளர்களான இந்திரன், பிரம்மா, சூரியன், மித்திரன் போன்றவர்கள், கௌதம புத்தருடன் தொடர்புருத்தி இந்திரசீல குகையில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது[36] T

துவக்க கால அதிகாரப்பூர்வ கபர்தின் சிலை
பெண் சத்திரபதி நம்பதா பெயரில் நிறுவப்பட்ட கட்ரா கௌதம புத்தரின் உடைந்த சிலை ( Naṃdaye Kshatrapa).[37][38][39]
மேற்கு சத்திரபதிகளின் கல்வெட்டுகளுடன் கூடிய கட்ரா போதிசத்துவர் சிலை [37]

வடக்கு சத்திரபதி ஆட்சியாளர்கள்[தொகு]

வடக்கு சத்திரபதிகள் வெளியிட்ட நாணயங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Naskar, Satyendra Nath (1996) (in en). Foreign Impact on Indian Life and Culture (c. 326 B.C. to C. 300 A.D.). Abhinav Publications. பக். 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170172987. https://books.google.com/books?id=SuEBGgRHHuIC&pg=PA11. 
 2. Dated 2 BCE-6 CE in Fig.213 in Quintanilla, Sonya Rhie (2007) (in en). History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE - 100 CE. BRILL. பக். 171. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789004155374. https://books.google.com/books?id=X7Cb8IkZVSMC&pg=PA171. 
 3. 3.0 3.1 Buddhist art of Mathurā , Ramesh Chandra Sharma, Agam, 1984 Page 26
 4. Jason Neelis (19 November 2010). Early Buddhist Transmission and Trade Networks: Mobility and Exchange Within and Beyond the Northwestern Borderlands of South Asia. BRILL. பக். 122. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-04-18159-8. https://books.google.com/books?id=GB-JV2eOr2UC&pg=PA122. 
 5. Red Sandstone Pillar Capital பரணிடப்பட்டது 2010-12-16 at the வந்தவழி இயந்திரம், British Museum, accessed August 2010
 6. An Inscribed Silver Buddhist Reliquary of the Time of King Kharaosta and Prince Indravarman, Richard Salomon, Journal of the American Oriental Society, Vol. 116, No. 3 (Jul. - Sep., 1996), pp. 442 [1]
 7. "List of the inscriptions on the Mathura lion capital". Archived from the original on 2017-08-14. பார்க்கப்பட்ட நாள் 2021-03-22.
 8. Rosenfield, "The dynastic art of the Kushans", p.134
 9. Dated 20 BCE in Fig.200 in Quintanilla, Sonya Rhie (2007) (in en). History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE - 100 CE. BRILL. பக். Fig.200. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789004155374. https://books.google.com/books?id=X7Cb8IkZVSMC&pg=PA171. 
 10. Singh, Upinder (2008) (in en). A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century. Pearson Education India. பக். 437. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-317-1120-0. https://books.google.com/books?id=H3lUIIYxWkEC&pg=PA437. 
 11. Quintanilla, Sonya Rhie (2007) (in en). History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE - 100 CE. BRILL. பக். 211–213. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-15537-4. https://books.google.com/books?id=X7Cb8IkZVSMC&pg=PA212. 
 12. "We have actually discovered in the excavations at the Mora shrine stone torsos representing the Vrishni Heroes (...) Their style closely follows that of the free-standing Yakshas in that they are carved in the round. They are dressed in a dhoti and uttaraya and some types of ornaments as found on the Yaksha figures, their right hand is held in ahbayamudra..." in "Agrawala, Vasudeva Sharana (1965) (in en). Indian Art: A history of Indian art from the earliest times up to the third century A.D. Prithivi Prakashan. பக். 253. https://books.google.com/books?id=nJo0AQAAIAAJ. 
 13. This statue appears in Fig.51 as one of the statues excavated in the Mora mound, in Rosenfield, John M. (1967) (in en). The Dynastic Arts of the Kushans. University of California Press. பக். 151–152 and Fig.51. https://books.google.com/books?id=udnBkQhzHH4C&pg=PA151. 
 14. Lüders, H. (1937). Epigraphia Indica Vol.24. பக். 199–200. https://archive.org/details/in.ernet.dli.2015.56526/page/n237. 
 15. 15.0 15.1 15.2 15.3 Quintanilla, Sonya Rhie (2007) (in en). History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE - 100 CE. BRILL. பக். 171. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789004155374. https://books.google.com/books?id=X7Cb8IkZVSMC&pg=PA171. 
 16. 16.0 16.1 16.2 16.3 16.4 Quintanilla, Sonya Rhie (2007) (in en). History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE - 100 CE. BRILL. பக். 237–239. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789004155374. https://books.google.com/books?id=X7Cb8IkZVSMC&pg=PA237. 
 17. The Jain stûpa and other antiquities of Mathurâ by Smith, Vincent Arthur Plate XIV
 18. Quintanilla, Sonya Rhie (2007) (in en). History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE - 100 CE. BRILL. பக். 200–201. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789004155374. https://books.google.com/books?id=X7Cb8IkZVSMC&pg=PA201. 
 19. 19.0 19.1 Quintanilla, Sonya Rhie (2007) (in en). History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE - 100 CE. BRILL. பக். 406, photograph and date. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789004155374. https://books.google.com/books?id=X7Cb8IkZVSMC&pg=PA406. 
 20. Quintanilla, Sonya Rhie (2007) (in en). History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE - 100 CE. BRILL. பக். 410, Fig. 156. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789004155374. https://books.google.com/books?id=X7Cb8IkZVSMC&pg=PA410. 
 21. Quintanilla, Sonya Rhie (2000). "Āyāgapaṭas: Characteristics, Symbolism, and Chronology". Artibus Asiae 60 (1): 79–137 Fig.21. doi:10.2307/3249941. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-3648. 
 22. Quintanilla, Sonya Rhie (2000). "Āyāgapaṭas: Characteristics, Symbolism, and Chronology". Artibus Asiae 60 (1): 79–137 Fig.26. doi:10.2307/3249941. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-3648. 
 23. Quintanilla, Sonya Rhie (2007) (in en). History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE - 100 CE. BRILL. பக். 174–176. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789004155374. https://books.google.com/books?id=X7Cb8IkZVSMC&pg=PA174. 
 24. Dated 15 CE in Fig.222 in Quintanilla, Sonya Rhie (2007) (in en). History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE - 100 CE. BRILL. பக். Fig.222. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789004155374. https://books.google.com/books?id=X7Cb8IkZVSMC&pg=PA201. 
 25. "the massive pillars in the Persian Achaemenian style" in Shah, Chimanlal Jaichand (1932) (in en). Jainism in north India, 800 B.C.-A.D. 526. Longmans, Green and co.. https://books.google.com/books?id=InkrAAAAIAAJ. 
 26. "The Ayagapata which had been set up by Simhanddika, anterior to the reign of Kanishka, and which is assignable to a period not later than 1 A.D., is worth notice because of the typical pillars in the Persian-Achaemenian style" in (in en) Bulletin of the Baroda Museum and Picture Gallery. Baroda Museum. 1949. பக். 18. https://books.google.com/books?id=G-moE4Cjv50C. 
 27. Kumar, Ajit (2014). "Bharhut Sculptures and their untenable Sunga Association" (in en). Heritage: Journal of Multidisciplinary Studies in Archaeology 2: 223‐241. https://www.academia.edu/10237709. 
 28. Quintanilla, Sonya Rhie (2007) (in en). History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE - 100 CE. BRILL. பக். 201. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789004155374. https://books.google.com/books?id=X7Cb8IkZVSMC&pg=PA201. 
 29. Quintanilla, Sonya Rhie (2007) (in en). History of Early Stone Sculpture at Mathura, ca. 150 BCE - 100 CE. BRILL. பக். 226. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-474-1930-3. https://books.google.com/books?id=rtqvCQAAQBAJ&pg=PA226. 
 30. காலம், கிபி 25 -50 Quintanilla, Sonya Rhie (2007) (in en). History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE - 100 CE. BRILL. பக். Fig. 288. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789004155374. https://books.google.com/books?id=X7Cb8IkZVSMC&pg=PA199. 
 31. 31.0 31.1 Verma, Thakur Prasad (1971). The Palaeography Of Brahmi Script. பக். 82–85. https://archive.org/details/in.ernet.dli.2015.130329/page/n91. 
 32. Sharma, Ramesh Chandra (1984) (in en). Buddhist art of Mathurā. Agam. பக். 26. https://books.google.com/books?id=5OvVAAAAMAAJ. 
 33. The former calligraphic style would have been: 𑀲𑁆𑀯𑀫𑀺𑀲𑁆𑀬 𑀫𑀳𑀓𑁆𑀰𑀢𑁆𑀭𑀧𑀲𑁆𑀬 𑀰𑀼𑀤𑀸𑀲
 34. Quintanilla, Sonya Rhie (2007) (in en). History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE - 100 CE. BRILL. பக். 199–206, 204 for the exact date. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789004155374. https://books.google.com/books?id=X7Cb8IkZVSMC&pg=PA199. 
 35. Mathura Museum Catalogue. 1910. பக். 163. https://archive.org/details/MathuraMuseumCatalogue/page/n233. 
 36. 36.0 36.1 Paul, Pran Gopal; Paul, Debjani (1989). "Brahmanical Imagery in the Kuṣāṇa Art of Mathurā: Tradition and Innovations". East and West 39 (1/4): 125. பன்னாட்டுத் தர தொடர் எண்:0012-8376. 
 37. 37.0 37.1 Myer, Prudence R. (1986). "Bodhisattvas and Buddhas: Early Buddhist Images from Mathurā". Artibus Asiae 47 (2): 111–113. doi:10.2307/3249969. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-3648. 
 38. For a modern image see Figure 9 in Myer, Prudence R. (1986). "Bodhisattvas and Buddhas: Early Buddhist Images from Mathurā". Artibus Asiae 47 (2): 121–123. doi:10.2307/3249969. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-3648. 
 39. Lüders, Heinrich (1960). Mathura Inscriptions. பக். 31–32. https://archive.org/details/in.ernet.dli.2015.108369/page/n37. 
 40. Hartel, Herbert (2007) (in English). On The Cusp Of An Era Art In The Pre Kuṣāṇa World. BRILL. பக். 324. https://archive.org/details/OnTheCuspOfAnEraArtInThePreKuaWorldDMSrinivasanEdBrill_201807. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_சத்திரபதிகள்&oldid=3840346" இலிருந்து மீள்விக்கப்பட்டது