உள்ளடக்கத்துக்குச் செல்

சகர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சகர்கள் (Saka) சிதியர்களின் மூலத்தை உடைய, யுரேசியப் புல்வெளிகளில் கால்நடைகளை மேய்த்த நாடோடி இன மக்கள் ஆவர்.[1][2][3] சகர் இன மக்களில் ஒரு பிரிவினர் வட இந்தியாவில் குடியேறினர்.[4] இவர்களின் வழித்தோன்றல்கள் தற்கால இந்தியா - பாகிஸ்தானில் இந்தோ சிதியன் பேரரசை நிறுவி, கிமு 200 முதல் கிபி 400 முடிய ஆண்டனர்.

தற்கால தாஷ்கண்ட், பெர்கானா, கஷ்கர் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த இவர்களை சீனர்கள் ஸ்சீ (Sse) என்றும்; இந்தியர்கள் சகர்கள் என்றும் அழைத்தனர்.[5]

மொழிகள்[தொகு]

சகர் இன மக்கள் கிழக்கு ஈரானிய மொழியுடன், உய்குர் மொழி, இந்தோ ஆரியர்களின் பிராகிருத மொழி மற்றும் பஷ்தூன் மொழிகளையும் பேசினர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. West 2009, ப. 713–717
  2. "Scythian". Encyclopædia Britannica Online. Archived from the original on மே 21, 2014. பார்க்கப்பட்ட நாள் January 18, 2015.
  3. P. Lurje, “Yārkand”, Encyclopædia Iranica, online edition
  4. Sulimirski, Tadeusz (1970). The Sarmatians. Vol. Volume 73 of Ancient peoples and places. New York: Praeger. pp. 113–114. The evidence of both the ancient authors and the archaeological remains point to a massive migration of Sacian (Sakas)/Massagetan tribes from the Syr Daria Delta (Central Asia) by the middle of the second century B.C. Some of the Syr Darian tribes; they also invaded North India. {{cite book}}: |volume= has extra text (help)
  5. Grousset, Rene (1970). The Empire of the Steppes. Rutgers University Press. pp. 29–31. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8135-1304-9.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகர்கள்&oldid=3582838" இலிருந்து மீள்விக்கப்பட்டது