உள்ளடக்கத்துக்குச் செல்

ஐ கனௌம்

ஆள்கூறுகள்: 37°09′53.7″N 69°24′31.4″E / 37.164917°N 69.408722°E / 37.164917; 69.408722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐ கனௌம்
ஐ கனௌம் ஊரில் கிடைத்த சிங்கங்கள் இழுக்கும் தேர்த் தட்டில் பெண் தேவதை, சூரியன், வளர்பிறை சந்திரன் மற்றும் நட்சத்திரத்துடன் கூடிய உலோகத் தட்டு
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Bactria" does not exist.
மாற்றுப் பெயர்செலெனேரியா, அலெக்சாந்திரியா-ஆக்சஸ்
இருப்பிடம்தகார் மாகாணம், ஆப்கானித்தான்
பகுதிபாக்திரியா
ஆயத்தொலைகள்37°09′53.7″N 69°24′31.4″E / 37.164917°N 69.408722°E / 37.164917; 69.408722
வகைகுடியிருப்பு
வரலாறு
கட்டப்பட்டதுஏறத்தாழ கிமு 280
பயனற்றுப்போனதுகிமு 145 - கிமு 120 இடைப்பட்ட காலத்தில்
காலம்எலனியக் காலம்
கலாச்சாரம்பண்டைய கிரேக்கம்
பகுதிக் குறிப்புகள்
அகழாய்வு தேதிகள்1964 - 1978
அகழாய்வாளர்பால் பெர்னார்டு
நிலைசிதிலமடைந்துள்ளது.

ஐ கனௌம் (Ai-Khanoum) தற்கால ஆப்கானித்தான் நாட்டின் தகார் மாகாணத்தின் வடக்கில் கிர்கிஸ்தான் நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்த அசோகரின் கல்வெட்டு அமைந்த தொல்லியல் களம் ஆகும். [1]எலனியக் காலத்தில் இப்பகுதியை கிரேக்க பாக்திரியா பேரரசு ஆண்டது.

அசோகரின் கல்வெட்டுக்கள்

[தொகு]
மௌரியப் பேரரசின் வடமேற்கு நுழைவாயிலில் அமைந்த ஐ கனௌம் நகரம்
அசோகரின் கிரேக்க & அரமேய எழுத்துக்கள் கொண்ட காந்தாரக் கல்வெட்டு

இப்பகுதியில் கிரேக்க பாக்திரியா பேரரசு மற்றும் இந்தோ கிரேக்க நாட்டின் தொல்பொருட்கள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஐ கனெளம் பகுதி, மௌரியப் பேரரசின் வடமேற்கு என்பதை கிரேக்கர்கள் உணரும் பொருட்டு பேரரசர் அசோகர் கிமு 258-ஆம் ஆண்டில் பழைய காந்தாரப் பகுதியில் அசோகர் கிரேக்க & அரமேய எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டை நிறுவினார்.[2]

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Bell, George. "Journal of the Royal Society of Arts". Royal Society of Arts, 1970. p. 445 வார்ப்புரு:JSTOR
  2. Dupree, L. (2014). Afghanistan. Princeton University Press. p. 286. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781400858910. பார்க்கப்பட்ட நாள் 2016-11-27.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ai-Khanoum
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ_கனௌம்&oldid=3582333" இலிருந்து மீள்விக்கப்பட்டது