கோத்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோத்தன்
خوتەن شەھىرى
和田市

ஹோட்டன், கௌஸ்தானா, கோஸ்தானா[1]
நகரம்
துவான்சி சதுக்கம்
துவான்சி சதுக்கம்
கோத்தன் is located in Xinjiang
கோத்தன்
கோத்தன்
சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தில் கோத்தன் நகரத்தின் அமைவிடம்
கோத்தன் is located in சீனா
கோத்தன்
கோத்தன்
கோத்தன் (சீனா)
கோத்தன் is located in மேற்கு மற்றும் நடு ஆசியா
கோத்தன்
கோத்தன்
கோத்தன் (மேற்கு மற்றும் நடு ஆசியா)
ஆள்கூறுகள்: 37°06′N 80°01′E / 37.100°N 80.017°E / 37.100; 80.017ஆள்கூறுகள்: 37°06′N 80°01′E / 37.100°N 80.017°E / 37.100; 80.017
நாடுசீன மக்கள் குடியரசு
மாகாணம்சிஞ்சியாங்
பரப்பளவு[2]
 • மொத்தம்465.84 km2 (179.86 sq mi)
ஏற்றம்1,382 m (4,534 ft)
மக்கள்தொகை (2018)[3]
 • மொத்தம்408,894
 • அடர்த்தி880/km2 (2,300/sq mi)
இனக்குழுக்கள்
 • பெரும்பான்மையான இனக்குழுஇசுலாமிய உய்குர் மக்கள்[4]
நேர வலயம்சீன நேரம் (ஒசநே+8)
அஞ்சல் சுட்டு எண்839000
வட்டார குறியீட்டெண்0903
மொத்த உள்நாட்டு உற்பத்தி (சராசரியாக)[3]465.84 சதுர கிலோ மீட்டர் பர்ப்பளவு கொண்ட ஹோட்டன் நகரத்தின் 2018-ஆம் ஆண்டின் மக்கள் தொகை2018
 - மொத்தம்¥8.274 பில்லியன்
$1.247 பில்லியன்
 - தனிநபர் சராசரி வருமானம்¥20,399
$3,076
 - வளர்ச்சிGreen Arrow Up Darker.svg 7.1%
உள்ளூர் மொழிகள்உய்குர் மொழி, மாண்டரின் மொழி
வாகனபதிவு新R
இணையதளம்Hotan Government Website (சீன மொழியில்)


ஹோட்டன் (Hotan), சீன மக்கள் குடியரசின் வடமேற்கில் உள்ள சிஞ்சியாங் மாகாணத்தின் தெற்கில் அமைந்த நகரம் ஆகும். இந்நகரத்தில் உய்குர் மொழி பேசும் இசுலாமிய இன மக்கள் அதிகமாகவும் மற்றும் மாண்டரின் மொழி பேசும் சீனர்கள் சிறுபான்மையாக வாழ்கின்றனர். 465.84 சதுர கிலோ மீட்டர் பர்ப்பளவு கொண்ட ஹோட்டன் நகரத்தின் 2018-ஆம் ஆண்டின் மக்கள் தொகை 4,08,894 ஆகும். நடு ஆசியாவிற்குச் செல்லும் பட்டுப் பாதை ஹோட்டன் நகரம் வழியாகச் செல்கிறது. நவரத்தினக் கற்களுக்கான சந்தை இந்நகரத்தில் உள்ளது.

லடாக் அருகில் அமைந்த இப்பகுதியில் வரலாற்றுக் காலத்தில் இந்நகரத்தில் பௌத்த கோத்தான் இராச்சியம் விளங்கியது[5]

போக்குவரத்து[தொகு]

வானூர்தி நிலையம்[தொகு]

கோத்தன் நகரத்தின் தெற்கில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இராணுவ வானூர்தி நிலையம், சிஞ்சியாங் மாகாணத்தின் வடக்கில் உள்ள உருமுச்சி நகரத்துடன் வான் போக்குவரத்து கொண்டுள்ளது.

சாலைகள்[தொகு]

கோத்தன் நகரம், சீன நெடுஞ்சாலை எண் 315, தெற்கு தாரிம் வடிநிலம் வழியாக வடக்கில் உள்ள கஷ்கர் நகரத்துடன் இணைக்கிறது.

தொடருந்து நிலையம்[தொகு]

கஷ்கர்-கோத்தன் இருப்புப் பாதை, உருமுச்சி போன்ற சிஞ்சியாங் மாகாணத்தின் பிற நகரங்களுடன் இணைக்கிறது.


பெருளாதாரம்[தொகு]

குன்லின் மலையிலிருந்து கோத்தன் நகரத்தில் பாயும் வெள்ளை ஆற்றில் ஜேட் எனும் நவரத்தின கற்கள் எடுத்து மணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. [6][7]

துணிகள் மற்றும் தரை விரிப்புகள்[தொகு]

கோத்தன் நகரத்தில் பட்டுத் துணிகள் மற்றும் தரை விரிப்புகள் கை நெசவுத் தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.[8]

படக்காட்சிகள்[தொகு]

தட்ப வெப்பம்[தொகு]

குளிர் பாலைவனத் தட்ப வெப்பம் கொண்ட கோத்தன் நகரத்தின் ஆண்டு சராசரி மழைப் பொழிவு 36.5 மில்லி மீட்டர் ஆகும். இந்நகரம் குளிர்காலத்தில் அதிக குளிர் கொண்டது.

தட்பவெப்ப நிலைத் தகவல், ஹோட்டன் (1981−2010)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 1.3
(34.3)
6.9
(44.4)
15.8
(60.4)
23.5
(74.3)
27.8
(82)
31.1
(88)
32.6
(90.7)
31.7
(89.1)
27.4
(81.3)
20.6
(69.1)
11.6
(52.9)
3.1
(37.6)
19.45
(67.01)
தினசரி சராசரி °C (°F) −3.9
(25)
1.3
(34.3)
9.6
(49.3)
16.8
(62.2)
21.1
(70)
24.3
(75.7)
25.8
(78.4)
24.9
(76.8)
20.4
(68.7)
13.2
(55.8)
5.1
(41.2)
−2.2
(28)
13.03
(55.46)
தாழ் சராசரி °C (°F) −8.2
(17.2)
−3.4
(25.9)
4.0
(39.2)
10.7
(51.3)
15.2
(59.4)
18.5
(65.3)
20.0
(68)
19.3
(66.7)
14.5
(58.1)
7.0
(44.6)
0.0
(32)
−6.3
(20.7)
7.61
(45.7)
பொழிவு mm (inches) 1.9
(0.075)
1.9
(0.075)
2.5
(0.098)
2.9
(0.114)
7.2
(0.283)
8.9
(0.35)
7.2
(0.283)
4.6
(0.181)
3.6
(0.142)
1.5
(0.059)
0.5
(0.02)
1.4
(0.055)
44.1
(1.736)
ஈரப்பதம் 54 44 32 29 34 38 43 44 44 41 43 54 41.7
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.1 mm) 2.0 1.7 0.7 1.1 1.9 2.6 2.9 1.8 0.8 0.3 0.3 1.2 17.3
சூரியஒளி நேரம் 167.8 163.9 185.8 208.3 234.5 253.2 242.5 231.2 240.0 260.5 221.1 178.2 2,587
Source #1: China Meteorological Administration (precipitation days and sunshine 1971–2000)[9][10]
Source #2: Time and Date (dewpoints, between 2005-2015)[11]

மேற்கோள்கள்[தொகு]

 1. Wang, Bangwei; Sen, Tansen (2011). India and China: Interactions through Buddhism and Diplomacy: A Collection of Essays by Professor Prabodh Chandra Bagchi. Anthem Press. பக். 186. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780857288219. https://books.google.com/books?id=hrA1DgAAQBAJ&pg=PA186. 
 2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; xzqhhotancity என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 3. 3.0 3.1 "(新疆)2018年和田市国民经济和社会发展统计公报" (சீனம்). 12 November 2019. 12 March 2021 அன்று பார்க்கப்பட்டது.
 4. 1997年和田市行政区划 [1997 Hotan City Administrative Divisions]. XZQH.org. 6 January 2011. 3 April 2020 அன்று பார்க்கப்பட்டது. 面积189平方千米,人口14.8万,有维吾尔、汉、回、哈萨克、蒙古、锡伯、柯尔克孜等13个民族,其中维吾尔族占85%,辖4个街道1镇3乡。
 5. "Khotan - Britannica Online Encyclopedia". Britannica.com. 2012-04-06 அன்று பார்க்கப்பட்டது.
 6. Marc Aurel Stein. (1907) Ancient Khotan: Detailed Report of Archaeological Explorations in Eastern Turkestan. Oxford. Pages 132-133.
 7. Laufer, Berthold. Jade: A Study in Chinese Archaeology & Religion. (1912) Reprint: Dover Publications, New York, N.Y. (1974), pp. 24, 26, 291-293, 324. ISBN 0-486-23123-2.
 8. A Biography of the Tripiṭaka Master of the great Ci'en Monastery of the Great Tang Dynasty. Śramaṇa Huili and Shi Yancong. Translated by Li Rongxi. Numata Center for Buddhist Translation and Research. (1995), p. 163. ISBN 1-886439-00-1.
 9. 中国气象数据网 - WeatherBk Data (சீனம்). China Meteorological Administration. 2020-04-15 அன்று பார்க்கப்பட்டது.
 10. 中国地面国际交换站气候标准值月值数据集(1971-2000年). China Meteorological Administration. 2013-09-21 அன்று மூலம் பரணிடப்பட்டது.
 11. "Climate & Weather Averages at Hotan weather station (51828)". Time and Date. 6 February 2022 அன்று பார்க்கப்பட்டது.

உசாததுணை[தொகு]

 • Harper, Damian et al. (2009). Lonely Planet China: 11th Edition. Lonely Planet. ISBN 978-1-74104-866-7.
 • Hill, John E. (1988). "Notes on the Dating of Khotanese History". Indo-Iranian Journal 31 (3): 179–190. doi:10.1163/000000088790083016.  Updated version of this article is available for free download (with registration) at: independent.academia.edu
 • Hulsewé, A. F. P. (1979). China in Central Asia: The Early Stage 125 BC − AD 23: an annotated translation of chapters 61 and 96 of the History of the Former Han Dynasty. E. J. Brill, Leiden. ISBN 90-04-05884-2.
 • Legge, James 1886. A Record of Buddhistic Kingdoms: Being an account by the Chinese Monk Fa-Hien of his travels in India and Ceylon (A.D. 399-414) in search of the Buddhist Books of Discipline. Oxford, Clarendon Press. Reprint: New York, Paragon Book Reprint Corp. 1965.
 • Mallory, J. P. and Mair, Victor H. 2000. The Tarim Mummies: Ancient China and the Mystery of the Earliest Peoples from the West. Thames & Hudson. London. 2000.
 • Montell, Gösta, Sven Hedin's Archaeological Collections from Khotan: Terra-cottas from Yotkan and Dandan-Uiliq, The Bulletin of the Museum of Far Eastern Antiquities 7 (1936), pp. 145–221.
 • Montell, Gösta, Sven Hedin's Archaeological Collections from Khotan II (appendix by Helmer Smith (pp. 101–102)), The Bulletin of the Museum of Far Eastern Antiquities 10 (1938), pp. 83–113.
 • Puri, B. N. Buddhism in Central Asia, Motilal Banarsidass Publishers Private Limited, Delhi, 1987. (2000 reprint).
 • Stein, Aurel M. 1907. Ancient Khotan: Detailed report of archaeological explorations in Chinese Turkestan, 2 vols. Clarendon Press. Oxford. dsr.nii.ac.jp 1907. Ancient Khotan: Detailed report of archaeological explorations in Chinese Turkestan, 2 vols. Clarendon Press. Oxford.[1] Ancient Khotan : vol.1 Ancient Khotan : vol.2
 • Stein, Aurel M. 1921. Serindia: Detailed report of explorations in Central Asia and westernmost China, 5 vols. London & Oxford. Clarendon Press. Reprint: Delhi. Motilal Banarsidass. 1980. dsr.nii.ac.jp
 • 1904 Sand-Buried Ruins of Khotan, London, Hurst and Blackett, Ltd. Reprint Asian Educational Services, New Delhi, Madras, 2000 Sand-Buried Ruins of Khotan : vol.1
 • Watters, Thomas 1904–1905. On Yuan Chwang's Travels in India. London. Royal Asiatic Society. Reprint: Delhi. Mushiram Manoharlal. 1973.
 • Yu, Taishan. 2004. A History of the Relationships between the Western and Eastern Han, Wei, Jin, Northern and Southern Dynasties and the Western Regions. Sino-Platonic Papers No. 131 March 2004. Dept. of East Asian Languages and Civilizations, University of Pennsylvania.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Khotan
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
 1. M. A. Stein – Digital Archive of Toyo Bunko Rare Books at dsr.nii.ac.jp
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோத்தன்&oldid=3506846" இருந்து மீள்விக்கப்பட்டது