கஷ்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கஷ்கர்
கஷி
நகரம்
இட் கஹ் மசூதி சதுக்கம்
இட் கஹ் மசூதி சதுக்கம்
கஷ்கர் பகுதியில் நகரின் இடம் (சிவப்பு)
கஷ்கர் பகுதியில் நகரின் இடம் (சிவப்பு)
கஷ்கர் is located in Xinjiang
கஷ்கர்
கஷ்கர்
சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தில் கஷ்கர் நகரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 39°28′N 75°59′E / 39.467°N 75.983°E / 39.467; 75.983ஆள்கூறுகள்: 39°28′N 75°59′E / 39.467°N 75.983°E / 39.467; 75.983
நாடுசீன மக்கள் குடியரசு
பகுதிசிஞ்சியாங்
ப்ரிஃபெக்சர்கஷ்கர்
பரப்பளவு (2018)[2]
 • நகரம்555
 • நகர்ப்புறம்130
 • Metro2,818
ஏற்றம்1,270
மக்கள்தொகை (2010 மக்கட்தொகை கணக்கெடுப்பு)
 • நகரம்506[1]
 • நகர்ப்புறம் (2018)[3]1
 • பெருநகர்8,19,095
 • பெருநகர் அடர்த்தி290
Time zonesசீன நேரம் (ஒசநே+08:00)
சிஞ்சியாங் நேரம் (இயல்பாக)[4] (ஒசநே+06:00)
அஞ்சல் எண்844000
தொலைபேசி குறியீடு0998
இணையதளம்www.xjks.gov.cn

கஷ்கர் அல்லது அதிகாரப்பூர்வமாக கஷி[5] என்பது சீன மக்கள் குடியரசின் சிஞ்சியாங் மாகாணத்தில் உள்ள ஒரு பாலைவனச்சோலை நகரம் ஆகும். சீனாவின் தொலைதூர மேற்கில் காணப்படும் நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இது ஆப்கானித்தான், கிர்கிசுத்தான், பாக்கித்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 500,000க்கும் அதிகமாக உள்ளது. இது பட்டுப் பாதையில் சீனா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவுக்கு நடுவில் 2,000 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வணிக இடமாகவும் முக்கிய நகரமாகவும் இருந்து வருகிறது.[சான்று தேவை]

உசாத்துணை[தொகு]

  1. "China - Xinjiang Weiwu'er Zizhiqu". GeoHive. மூல முகவரியிலிருந்து 2013-05-12 அன்று பரணிடப்பட்டது.
  2. Cox, W (2018). Demographia World Urban Areas. 14th Annual Edition. St. Louis: Demographia. பக். 22. http://www.demographia.com/db-worldua.pdf. 
  3. Cox, W (2018). Demographia World Urban Areas. 14th Annual Edition. St. Louis: Demographia. பக். 22. http://www.demographia.com/db-worldua.pdf. 
  4. "The Working-Calendar for The Xinjiang Uygur Autonomous Region Government". Xinjiang Uygur Autonomous Region Government. மூல முகவரியிலிருந்து 9 November 2007 அன்று பரணிடப்பட்டது.
  5. The official spelling according to Zhōngguó dìmínglù 中国地名录 (Beijing, SinoMaps Press 中国地图出版社 1997); ISBN 7-5031-1718-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஷ்கர்&oldid=2852499" இருந்து மீள்விக்கப்பட்டது