ஹான் சீனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹான்
Han
(漢族 or 汉族)
மொத்த மக்கள்தொகை
1,310,000,000
உலக மக்கள் தொகையில் 19.73%
(அண்ணளவாக)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 சீனா 1,207,541,842[1]
--  ஆங்காங் 6,593,410[2]
--  மக்காவோ 433,641[3]
 சீனக் குடியரசு (தாய்வான்) 22,575,365[4]
 சிங்கப்பூர் 2,684,936[5]
      இந்தோனேசியா 7,566,200[6]
      தாய்லாந்து 7,053,240[7]
      மலேசியா 6,590,500[8]
      அமெரிக்கா 3,376,031[9]
      கனடா 1,612,173[10]
      பெரு 1,300,000[11]
      வியட்நாம் 1,263,570[12]
      பிலிப்பீன்ஸ் 1,146,250[13]
      மியான்மர் 1,101,314[14]
      உருசியா 998,000[15]
      ஆத்திரேலியா 614,694[16]
      சப்பான் 519,561[17]
      கம்போடியா 343,855[18]
      ஐக்கிய இராச்சியம் 296,623[19]
      பிரான்ஸ் 230,515[20]
      இந்தியா 189,470[21]
      லாவோஸ் 185,765[22]
      பிரேசில் 151,649[23]
      இத்தாலி 145,000[24]
      நெதர்லாந்து 144,928[25]
      தென் கொரியா 137,790[26]
      நியூசிலாந்து 147,570[27]
      செர்பியா over 100,000[28]
      அயர்லாந்து 11,218[29]
மொழி(கள்)
சீன மொழிகள்
சமயங்கள்
பெரும்பான்மையோர் மகாயான பௌத்தம் மற்றும் டாவோயிசம். சிறு தொகை கிறிஸ்தவர்கள், கன்பூசியம் மற்றும் Chinese folk religion ஆகியவற்றின் பின்புலத்தோர்.

ஹான் சீனர் எனப்படுவோர் சீனாவில் வாழுகின்ற ஒரு இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சீனாவின் பெரும்பான்மை இனத்தவர். உலக மக்களில் மிகப் பெரிய தனி இனக்குழுவினரும் இவர்களே. சீனாவின் மக்கள்தொகையில் இவர்கள் 92% ஆகவும், உலக மக்கள் தொகையில் 20% ஆகவும் இவர்கள் உள்ளனர். இவர்களுக்குள் உள்ள துணைக் குழுக்களிடையே குறிப்பிடத்தக்க மரபியல், மொழி, பண்பாட்டு மற்றும் சமூக வேறுபாடுகள் காணப்படுகின்றன.[1] இதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடம்பெற்ற, பல்வேறு இனக்குழுவினரதும், பழங்குடிகளினதும், புலப்பெயர்வு, இனக்கலப்பு என்பன காரணங்களாகக் காட்டப்படுகின்றன.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹான்_சீனர்&oldid=1605759" இருந்து மீள்விக்கப்பட்டது