கிலா முபாரக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டிண்டா கோட்டையின் அகத்தோற்றம்

கிலா முபாரக் (Qila Mubarak) (பஞ்சாபி: ਕ਼ਿਲਾ ਮੁਬਾਰਕ, இந்தி: क़िला मुबारक, உருது: قلعہ مبارک‎), என்றறியும் இது, வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள பட்டிண்டா நகரத்தின் இதயப்பகுதியில் அமைந்துள்ளது. தற்போதுள்ள இக்கோட்டை கட்டிடம் கி.பி 90-110-ம் ஆண்டு காலகட்டத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கிலா முபாரக் எனும் இந்த செங்கற் கோட்டை, பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறியப்படுகிறது.[1]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Qila Mubarak Bhatinda". www.discoveredindia.com. @ 2006. பார்க்கப்பட்ட நாள் 2016-07-17. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிலா_முபாரக்&oldid=2764584" இலிருந்து மீள்விக்கப்பட்டது