பாடலிபுத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பாடலிபுத்திரம் (Pāṭaliputra, தேவநாகரி: पाटलिपुत्र), இன்றைய பீகாரின் தலைநகரான பாட்னாவின் பழைய பெயர் ஆகும். கிமு 490 இல் இது அஜாதசத்ருவால் கங்கை ஆற்றின் அருகில் நிறுவப்பட்டது. பின்னர் இது மகத இராச்சியத்தின் தலைநகராகவும் இருந்தது[1]. எனினும் சந்திர குப்தா மௌரியர் காலத்திலும் அவரது பேரன் அசோகரருடைய காலத்திலும் இதன் புகழ் பாரெங்கும் பரவியிருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kulke, Hermann; Rothermund, Dietmar (2004), A History of India, 4th edition. Routledge, Pp. xii, 448, ISBN 0415329205, http://www.amazon.com/History-India-Hermann-Kulke/dp/0415329205/ 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடலிபுத்திரம்&oldid=1377956" இருந்து மீள்விக்கப்பட்டது