பலேடியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
46 ரோடியம்பல்லேடியம்வெள்ளி
Ni

Pd

Pt
Pd-TableImage.png
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
பல்லேடியம், Pd, 46
வேதியியல்
பொருள் வரிசை
பிறழ்வரிசை மாழைகள்
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
10, 5, d
தோற்றம் வெள்ளி போல் வெண்மை
Pd,46.jpg
அணு நிறை
(அணுத்திணிவு)
106.42(1) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Kr] 4d10
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 18, 0
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
12.023 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
10.38 g/cm³
உருகு
வெப்பநிலை
1828.05 K
(1554.9 °C, 2830.82 °F)
கொதி நிலை 3236 K
(2963 °C, 5365 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
16.74 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
362 கி.ஜூ/மோல் kJ/mol
வெப்பக்
கொண்மை
(25 °C)
25.98 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 1721 1897 2117 2395 2753 3234
அணுப் பண்புகள்
படிக அமைப்பு கட்டகம், முகநடு
ஆக்சைடு
நிலைகள்
2, 4
(மென் கார ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு 2.20 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும் ஆற்றல் 1st: 804.4 kJ/mol
2nd: 1870 kJ/mol
3rd: 3177 kJ/mol
அணு ஆரம் 140 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
169 pm
கூட்டிணைப்பு ஆரம் 131 pm
வான் டெர் வால்
ஆரம்
163 பி.மீ (pm)
வேறு பல பண்புகள்
காந்த வகை no data
மின் தடைமை (20 °C) 105.4 nΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 71.8
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப நீட்சி (25 °C) 11.8 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K)
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி வடிவில்)
(20 °C) 3070 மீ/நொடி
யங்கின் மட்டு 121 GPa
Shear modulus 44 GPa
அமுங்குமை 180 GPa
பாய்சான் விகிதம் 0.39
மோவின்(Moh's) உறுதி எண் 4.75
விக்கர் உறுதிஎண்
Vickers hardness
461 MPa (மெகாபாஸ்)
பிரிநெல் உறுதிஎண்
Brinell hardness]]
37.3 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண் 7440-05-3
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: பலேடியம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
100Pd syn 3.63 d ε - 107Rh
γ 0.084, 0.074,
0.126
-
102Pd 1.02% Pd ஆனது 56 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
103Pd syn 16.991 d ε - 103Rh
104Pd 11.14% Pd ஆனது 58 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
105Pd 22.33% Pd ஆனது 59 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
106Pd 27.33% Pd ஆனது 60 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
107Pd syn 6.5×106 y β- 0.033 107Ag
108Pd 26.46% Pd ஆனது 62 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
110Pd 11.72% Pd ஆனது 64 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
மேற்கோள்கள்

பல்லேடியம் (ஆங்கிலம்: Palladium (IPA: /pəˈleɪdiəm/) என்பது அரிதாகக் கிடைக்கும் வெள்ளிபோல நிறமுடைய ஒரு வேதியியல் தனிமம். இதன் வேதியியல் குறியீடு Pd என்பதாகும். இதன் அணுவெண் 46, மற்றும் இதன் அணுக்கருவினுள் 60 நொதுமிகள் உள்ளன. பல்லேடியம் வேதியியல் இயல்பில் பிளாட்டினத்தை ஒத்திருக்கின்றது. இத் தனிமம் பிறழ்வரிசை மாழைகளை சேர்ந்த ஒரு மாழை ஆகும். இத் தனிமத்தை 1803 ஆம் ஆண்டு ஆங்கிலேய வேதியியலாளர் வில்லியம் ஹைடு வொல்லாஸ்டன் கண்டுபிடித்து, பல்லாஸ் ("2 பல்லாஸ்") என்னும் பெரிய விண்பாறையின் பெயரை ஒட்டி இம்மாழைக்குப் பல்லேடியம் எனப் பெயர் சூட்டினார்.

பல்லேடியம், தனி மாழையாகவும், பிளாட்டினக் குழுவைச் சேர்ந்த தனிமங்களுடன் சேந்த கலவையாகவோ கிடைக்கின்றது. தொழில்நோக்கில் இது செப்பு-நிக்கல் கனிமங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றது. பல்லேடியம் ஹைட்ரஜனை வெகுவாக ஈர்க்கும் பண்பு கொண்டது. தன்னுடைய பரும (கன) அளவைப்போல், 900 மடங்கு வரை அதிக பருமம் (கொள்ளளவு) கொண்ட ஹைட்ரஜனை ஈர்த்துக் கொள்கின்றது. தானுந்துகளில் உள்ள உள் எரி பொறி வெளிவிடும் சில நச்சு வளிமங்களைக் குறைக்கப் பயன்படுத்தும் வினையூக்கிவழி மாற்றிகளில் (catalytic converters) இது பயன்படுகின்றது. அண்மையில் (2007ல்) பல்லேடியம் ஓர் அரிய மாழை அல்லது உயர்மதிப்பு மாழையாக சந்தைகளில் (Exchange-traded fund(ETF)) வாங்கி விற்கப்படுகின்றது London ETF Security, ZKB Palladium ETF.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலேடியம்&oldid=2052013" இருந்து மீள்விக்கப்பட்டது