உள்ளடக்கத்துக்குச் செல்

பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தனிமங்களின் பெயர்ப் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இத் தனிமங்களின் பட்டியல் பெயர்வாரியாக அமைத்த பட்டியல். தனிமத்தின் வகையைப் பொருத்து நிறம் காட்டப்பட்டுள்ளது.

தனிமங்களின் குறியெழுத்து, அணுவெண் அணுப் பொருண்மை, நிலையான மாற்றுரு, நெடுங்குழு எண், கிடைவரிசை எண் முதலிய குறிக்கபட்டுள்ளன.

அணு எண் குறி தனிமம் நெடுங்குழு தொடர் அணு நிறை

அணு நிறை அலகு u

அடர்த்தி

கிராம் / செமீ3

உருகுநிலை

கெல்வின்

கொதிநிலை

கெல்வின்

வெப்பக் கொண்மை

ஜூல் / கிராம் கெல்வின்

எலக்ட்ரான் கவர் திறன்

வோல்ட்டு

ஏராளத்தன்மை

மிகி / கிலோகிராம்

-999 !a !a -999 -999 -999 -999 -999 -999 -999 -999 -999
1 H நீரியம் 1 1 1.00794(7)2 3 4 9 0.00008988 14.175 20.28 14.304 2.20 1400
2 He ஈலியம் 18 1 4.002602(2)2 4 0.0001785 0.956 4.22 5.193 0.008
3 Li இலித்தியம் 1 2 6.941(2)2 3 4 5 9 0.534 453.85 1615 3.582 0.98 20
4 Be பெரிலியம் 2 2 9.012182(3) 1.85 1560.15 2742 1.825 1.57 2.8
5 B போரான் 13 2 10.811(7)2 3 4 9 2.34 2573.15 4200 1.026 2.04 10
6 C கரிமம் 14 2 12.0107(8)2 4 9 2.267 3948.157 4300 0.709 2.55 200
7 N நைட்ரசன் 15 2 14.0067(2)2 4 9 0.0012506 63.29 77.36 1.04 3.04 19
8 O ஆக்சிசன் 16 2 15.9994(3)2 4 9 0.001429 50.5 90.20 0.918 3.44 461000
9 F புளோரின் 17 2 18.9984032(5) 0.001696 53.63 85.03 0.824 3.98 585
10 Ne நியான் 18 2 20.1797(6)2 3 0.0008999 24.703 27.07 1.03 0.005
11 Na சோடியம் 1 3 22.98976928(2) 0.971 371.15 1156 1.228 0.93 23600
12 Mg மக்னீசியம் 2 3 24.3050(6) 1.738 923.15 1363 1.023 1.31 23300
13 Al அலுமினியம் 13 3 26.9815386(8) 2.698 933.4 2792 0.897 1.61 82300
14 Si சிலிக்கான் 14 3 28.0855(3)4 9 2.3296 1683.15 3538 0.705 1.9 282000
15 P பாசுபரசு 15 3 30.973762(2) 1.82 317.25 553 0.769 2.19 1050
16 S கந்தகம் 16 3 32.065(5)2 4 9 2.067 388.51 717.8 0.71 2.58 350
17 Cl குளோரின் 17 3 35.453(2)2 3 4 9 0.003214 172.31 239.11 0.479 3.16 145
18 Ar ஆர்கான் 18 3 39.948(1)2 4 0.0017837 83.96 87.30 0.52 3.5
19 K பொட்டாசியம் 1 4 39.0983(1) 0.862 336.5 1032 0.757 0.82 20900
20 Ca கல்சியம் 2 4 40.078(4)2 1.54 1112.15 1757 0.647 1 41500
21 Sc இசுக்காண்டியம் 3 4 44.955912(6) 2.989 1812.15 3109 0.568 1.36 22
22 Ti தைட்டேனியம் 4 4 47.867(1) 4.54 1933.15 3560 0.523 1.54 5650
23 V வனேடியம் 5 4 50.9415(1) 6.11 2175.15 3680 0.489 1.63 120
24 Cr குரோமியம் 6 4 51.9961(6) 7.15 2130.15 2944 0.449 1.66 102
25 Mn மாங்கனீசு 7 4 54.938045(5) 7.44 1519.15 2334 0.479 1.55 950
26 Fe இரும்பு 8 4 55.845(2) 7.874 1808.15 3134 0.449 1.83 56300
27 Co கோபால்ட்டு 9 4 58.933195(5) 8.86 1768.15 3200 0.421 1.88 25
28 Ni நிக்கல் 10 4 58.6934(4) 8.912 1726.15 3186 0.444 1.91 84
29 Cu செப்பு 11 4 63.546(3)4 8.96 1357.75 2835 0.385 1.9 60
30 Zn துத்தநாகம் 12 4 65.38(2) 7.134 692.88 1180 0.388 1.65 70
31 Ga காலியம் 13 4 69.723(1) 5.907 302.91 2477 0.371 1.81 19
32 Ge செருமேனியம் 14 4 72.63(1) 5.323 1211.45 3106 0.32 2.01 1.5
33 As ஆர்சனிக்கு 15 4 74.92160(2) 5.776 1090.157 887 0.329 2.18 1.8
34 Se செலீனியம் 16 4 78.96(3)4 4.809 494.15 958 0.321 2.55 0.05
35 Br புரோமின் 17 4 79.904(1) 3.122 266.05 332.0 0.474 2.96 2.4
36 Kr கிருப்டான் 18 4 83.798(2)2 3 0.003733 115.93 119.93 0.248 3 <0.001
37 Rb உருபீடியம் 1 5 85.4678(3)2 1.532 312.79 961 0.363 0.82 90
38 Sr இசுட்ரோன்சியம் 2 5 87.62(1)2 4 2.64 1042.15 1655 0.301 0.95 370
39 Y இயிற்றியம் 3 5 88.90585(2) 4.469 1799.15 3609 0.298 1.22 33
40 Zr சிர்க்கோனியம் 4 5 91.224(2)2 6.506 2125.15 4682 0.278 1.33 165
41 Nb நையோபியம் 5 5 92.90638(2) 8.57 2741.15 5017 0.265 1.6 20
42 Mo மாலிப்டினம் 6 5 95.96(2)2 10.22 2890.15 4912 0.251 2.16 1.2
43 Tc தெக்னீசியம் 7 5 [98]1 11.5 2473.15 5150 1.9 <0.001
44 Ru உருத்தேனியம் 8 5 101.07(2)2 12.37 2523.15 4423 0.238 2.2 0.001
45 Rh உரோடியம் 9 5 102.90550(2) 12.41 2239.15 3968 0.243 2.28 0.001
46 Pd பலேடியம் 10 5 106.42(1)2 12.02 1825.15 3236 0.244 2.2 0.015
47 Ag வெள்ளி (மாழை) 11 5 107.8682(2)2 10.501 1234.15 2435 0.235 1.93 0.075
48 Cd காட்மியம் 12 5 112.411(8)2 8.69 594.33 1040 0.232 1.69 0.159
49 In இண்டியம் 13 5 114.818(3) 7.31 429.91 2345 0.233 1.78 0.25
50 Sn வெள்ளீயம் 14 5 118.710(7)2 7.287 505.21 2875 0.228 1.96 2.3
51 Sb அந்திமனி 15 5 121.760(1)2 6.685 904.05 1860 0.207 2.05 0.2
52 Te தெலூரியம் 16 5 127.60(3)2 6.232 722.8 1261 0.202 2.1 0.001
53 I அயோடின் 17 5 126.90447(3) 4.93 386.65 457.4 0.214 2.66 0.45
54 Xe செனான் 18 5 131.293(6)2 3 0.005887 161.45 165.03 0.158 2.6 <0.001
55 Cs சீசியம் 1 6 132.9054519(2) 1.873 301.7 944 0.242 0.79 3
56 Ba பேரியம் 2 6 137.327(7) 3.594 1002.15 2170 0.204 0.89 425
57 La இலந்தனம் 6 138.90547(7)2 6.145 1193.15 3737 0.195 1.1 39
58 Ce சீரியம் 6 140.116(1)2 6.77 1071.15 3716 0.192 1.12 66.5
59 Pr பிரசியோடைமியம் 6 140.90765(2) 6.773 1204.15 3793 0.193 1.13 9.2
60 Nd நியோடைமியம் 6 144.242(3)2 7.007 1289.15 3347 0.19 1.14 41.5
61 Pm புரோமித்தியம் 6 [145]1 7.26 1204.15 3273 <0.001
62 Sm சமாரியம் 6 150.36(2)2 7.52 1345.15 2067 0.197 1.17 7.05
63 Eu யூரோப்பியம் 6 151.964(1)2 5.243 1095.15 1802 0.182 1.2 2
64 Gd கடோலினியம் 6 157.25(3)2 7.895 1585.15 3546 0.236 1.2 6.2
65 Tb தெர்பியம் 6 158.92535(2) 8.229 1630.15 3503 0.182 1.2 1.2
66 Dy திசிப்ரோசியம் 6 162.500(1)2 8.55 1680.15 2840 0.17 1.22 5.2
67 Ho ஓல்மியம் 6 164.93032(2) 8.795 1743.15 2993 0.165 1.23 1.3
68 Er எர்பியம் 6 167.259(3)2 9.066 1795.15 3503 0.168 1.24 3.5
69 Tm தூலியம் 6 168.93421(2) 9.321 1818.15 2223 0.16 1.25 0.52
70 Yb இட்டெர்பியம் 6 173.054(5)2 6.965 1097.15 1469 0.155 1.1 3.2
71 Lu இலியுதேத்தியம் 3 6 174.9668(1)2 9.84 1936.15 3675 0.154 1.27 0.8
72 Hf ஆஃபினியம் 4 6 178.49(2) 13.31 2500.15 4876 0.144 1.3 3
73 Ta தாண்டலம் 5 6 180.94788(2) 16.654 3269.15 5731 0.14 1.5 2
74 W தங்குசிட்டன் 6 6 183.84(1) 19.25 3680.15 5828 0.132 2.36 1.3
75 Re இரேனியம் 7 6 186.207(1) 21.02 3453.15 5869 0.137 1.9 <0.001
76 Os ஓசுமியம் 8 6 190.23(3)2 22.61 3300.15 5285 0.13 2.2 0.002
77 Ir இரிடியம் 9 6 192.217(3) 22.56 2716.15 4701 0.131 2.2 0.001
78 Pt பிளாட்டினம் 10 6 195.084(9) 21.46 2045.15 4098 0.133 2.28 0.005
79 Au தங்கம் 11 6 196.966569(4) 19.282 1337.73 3129 0.129 2.54 0.004
80 Hg பாதரசம் 12 6 200.59(2) 13.5336 234.43 630 0.14 2 0.085
81 Tl தாலியம் 13 6 204.3833(2)9 11.85 577.15 1746 0.129 1.62 0.85
82 Pb ஈயம் 14 6 207.2(1)2 4 11.342 600.75 2022 0.129 2.33 14
83 Bi பிசுமத்து 15 6 208.98040(1)1 9.807 544.67 1837 0.122 2.02 0.009
84 Po பொலோனியம் 16 6 [210]1 9.32 527.15 1235 2 <0.001
85 At அசுட்டட்டைன் 17 6 [210]1 7 575.15 610 2.2 <0.001
86 Rn ரேடான் 18 6 [222]1 0.00973 202.15 211.3 0.094 <0.001
87 Fr பிரான்சீயம் 1 7 [223]1 1.87 300.15 950 0.7 <0.001
88 Ra ரேடியம் 2 7 [226]1 5.5 973.15 2010 0.9 <0.001
89 Ac அக்டினியம் 7 [227]1 10.07 1323.15 3471 0.12 1.1 <0.001
90 Th தோரியம் 7 232.03806(2)1 2 11.72 2028.15 5061 0.113 1.3 9.6
91 Pa புரோடாக்டினியம் 7 231.03588(2)1 15.37 1873.15 4300 1.5 <0.001
92 U யுரேனியம் 7 238.02891(3)1 18.95 1405.15 4404 0.116 1.38 2.7
93 Np நெப்டியூனியம் 7 [237]1 20.45 913.15 4273 1.36 <0.001
94 Pu புளுட்டோனியம் 7 [244]1 19.84 913.15 3501 1.28 <0.001
95 Am அமெரிகியம் 7 [243]1 13.69 1267.15 2880 1.3 <0.001
96 Cm கியூரியம் 7 [247]1 13.51 1340.15 3383 1.3 <0.001
97 Bk பெர்க்கிலியம் 7 [247]1 14.79 1259.15 983 1.3 <0.001
98 Cf கலிபோர்னியம் 7 [251]1 15.1 1925.15 1173 1.3 <0.001
99 Es ஐன்ஸ்டைனியம் 7 [252]1 13.5 1133.15 1.3 0 8
100 Fm பெர்மியம் 7 [257]1 1800 1.3 0 8
101 Md மெண்டலீவியம் 7 [258]1 1100 1.3 0 8
102 No நொபிலியம் 7 [259]1 1100 1.3 0 8
103 Lr இலாரென்சியம் 3 7 [262]1 1900 1.3 0 8
104 Rf இரதர்ஃபோர்டியம் 4 7 [267]1 0 8
105 Db தூப்னியம் 5 7 [268]1 0 8
106 Sg சீபோர்கியம் 6 7 [269]1 0 8
107 Bh போரியம் 7 7 [270]1 0 8
108 Hs ஆசியம் 8 7 [269]1 0 8
109 Mt மெய்ட்னீரியம் 9 7 [278]1 0 8
110 Ds டார்ம்சிட்டாட்டியம் 10 7 [281]1 0 8
111 Rg இரோயன்ட்கெனியம் 11 7 [281]1 0 8
112 Cn கோப்பர்நீசியம் 12 7 [285]1 0 8
113 Uut உன்னுன்டிரியம் 13 7 [286]1 0 8
114 Fl பிளெரோவியம் 14 7 [289]1 0 8
115 Uup உன்னுன்பென்டியம் 15 7 [288]1 0 8
116 Lv லிவர்மோரியம் 16 7 [293]1 0 8
117 Uus உனுன்செப்டியம் 17 7 [294]1 0 8
118 Uuo அனனாக்டியம் 18 7 [294]1 0 8
9e99 ~z ~z 9e99 9e99 9e99 9e99 9e99 9e99 9e99 9e99 9e99
தனிம அட்டவணையில் உள்ள வேதிப்பொருள் வரிசைகள்
கார மாழைகள் காரக்கனிம மாழைகள் லாந்த்தனைடுகள் ஆக்டினைடுகள் பிறழ்வரிசை மாழைகள்
குறை மாழைகள் மாழைனைகள் மாழையிலிகள் ஹாலஜன்கள் நிறைம வளிமங்கள்

குறிப்புகள்

[தொகு]
  • குறிப்பு 1: The element does not have any stable nuclides, and a value in brackets, e.g. [209], indicates the mass number of the longest-lived isotope of the element. However, three elements, Thorium, Protactinium, and Uranium, have a characteristic terrestrial isotopic composition, and thus their atomic mass given.
  • குறிப்பு 2: The isotopic composition of this element varies in some geological specimens, and the variation may exceed the uncertainty stated in the table.
  • குறிப்பு 3: The isotopic composition of the element can vary in commercial materials, which can cause the atomic weight to deviate significantly from the given value.
  • குறிப்பு 4: The isotopic composition varies in terrestrial material such that a more precise atomic weight can not be given.
  • குறிப்பு 5: The atomic weight of commercial Lithium can vary between 6.939 and 6.996—analysis of the specific material is necessary to find a more accurate value.

மேற்கோள்கள்

[தொகு]