டார்ம்சிட்டாட்டியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டார்ம்சிட்டாட்டியம்
110Ds
Pt

Ds

(Uhb)
மெய்ட்னீரியம்டார்ம்சிட்டாட்டியம்இரோயன்ட்கெனியம்
தோற்றம்
unknown
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் டார்ம்சிட்டாட்டியம், Ds, 110
உச்சரிப்பு கேட்கi/dɑrmˈʃtɑːtiəm/
darm-SHTAHT-ee-əm[1]
தனிம வகை unknown
தாண்டல் உலோகங்கள்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 107, d
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
[281]
இலத்திரன் அமைப்பு [Rn] 5f14 6d8 7s2
(predicted)[2]
2, 8, 18, 32, 32, 16, 2
(predicted)[2]
Electron shells of Darmstadtium (2, 8, 18, 32, 32, 16, 2(predicted)[2])
வரலாறு
கண்டுபிடிப்பு Gesellschaft für Schwerionenforschung (1994)
இயற்பியற் பண்புகள்
நிலை solid (predicted)[3]
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 34.8 (predicted)[2] g·cm−3
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 8, 6, 4, 2, 0 (predicted)[2]
மின்மமாக்கும் ஆற்றல்
(மேலும்)
1வது: 955.2 (estimated)[2] kJ·mol−1
2வது: 1891.1 (estimated)[2] kJ·mol−1
3வது: 3029.6 (estimated)[2] kJ·mol−1
அணு ஆரம் 132 (predicted)[2][4] பிமீ
பங்கீட்டு ஆரை 128 (estimated)[5] pm
பிற பண்புகள்
படிக அமைப்பு body-centered cubic (predicted)[3]
டார்ம்சிட்டாட்டியம் has a body-centered cubic crystal structure
CAS எண் 54083-77-1
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: டார்ம்சிட்டாட்டியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
281Ds syn 11 s 94% SF
6% α 8.67 277Hs
281mDs ? syn 3.7 min α 8.77 277mHs ?
279Ds syn 0.20 s 10% α 9.70 275Hs
90% SF
only isotopes with half-lives over 0.1 seconds are included here
·சா

டார்ம்சிட்டாட்டியம் (Darmstadtium)[6] ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இத்தனிமம் உன்னுன்னில்லியம் (Uun) மற்றும் எகா-பிளாட்டினம் என்று அழைக்கப்படுகின்றது. இதன் குறியீடு Ds, அணு எண் 110. இத்தனிமம் யுரேனியப் பின் தனிமங்களுள் ஒன்றாகும்.

ஒரு கதிரியக்கத் தனிமான டார்ம்சிட்டாட்டியம் ஒரு செயற்கைத் தனிமம் ஆகும். அணு நிறை 267 முதல் 273 வரை உள்ள இதன் ஓரிடத்தான்கள் மிகக் குறைந்த அரைவாழ்வுக் காலம் கொண்டுள்ளன. இந்த ஓரிடத்தான்களின் அரைவாழ்வுக் காலங்கள் மில்லிநொடிகள் அளவிலேயே உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Darmstadtium". Periodic Table of Videos. The University of Nottingham. பார்த்த நாள் 19 October 2012.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Hoffman, Darleane C.; Lee, Diana M.; Pershina, Valeria (2006). "Transactinides and the future elements". in Morss; Edelstein, Norman M.; Fuger, Jean. The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed.). Dordrecht, The Netherlands: Springer Science+Business Media. ISBN 1-4020-3555-1. 
  3. 3.0 3.1 Östlin, A.; Vitos, L. (2011). "First-principles calculation of the structural stability of 6d transition metals". Physical Review B 84 (11). doi:10.1103/PhysRevB.84.113104. Bibcode: 2011PhRvB..84k3104O. 
  4. Fricke, Burkhard (1975). "Superheavy elements: a prediction of their chemical and physical properties". Recent Impact of Physics on Inorganic Chemistry 21: 89–144. doi:10.1007/BFb0116498. http://www.researchgate.net/publication/225672062_Superheavy_elements_a_prediction_of_their_chemical_and_physical_properties. பார்த்த நாள்: 4 October 2013. 
  5. Chemical Data. Darmstadtium - Ds, Royal Chemical Society
  6. IUPAC: Element 110 is named darmstadtium (HTML) Accessed 21 நவம்பர் 2006.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டார்ம்சிட்டாட்டியம்&oldid=1885529" இருந்து மீள்விக்கப்பட்டது