இரிடியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
77 ஆசுமியம்இரிடியம்பிளாட்டினம்
Rh

Ir

Mt
Ir-TableImage.png
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
இரிடியம், Ir, 77
வேதியியல்
பொருள் வரிசை
பிறழ்வரிசை மாழைlகள்
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
9, 6, d
தோற்றம் வெண்மை
Iridium foil.jpg
அணு நிறை
(அணுத்திணிவு)
192.217(3) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Xe] 4f14 5d7 6s2
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 32, 15, 2
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
22.42 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
19 g/cm³
உருகு
வெப்பநிலை
2739 K
(2466 °C, 4471 °F)
கொதி நிலை 4701 K
(4428 °C, 8002 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
41.12 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
563 கி.ஜூ/மோல் kJ/mol
வெப்பக்
கொண்மை
(25 °C)
25.10 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 2713 2957 3252 3614 4069 4659
அணுப் பண்புகள்
படிக அமைப்பு cubic face centered
ஆக்சைடு
நிலைகள்
2, 3, 4, 6
(மென் கார ஆக்சைடு)
எதிர்மின்னியீர்ப்பு 2.20 (பௌலிங் அளவீடு)
அயனாக்க ஆற்றல் 1st: 880 கிஜூ/மோல்
2nd: 1600 kJ/mol
அணு ஆரம் 135 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
180 pm
கூட்டிணைப்பு ஆரம் 137 pm
வேறு பல பண்புகள்
காந்த வகை no data
மின் தடைமை (20 °C) 47.1 nΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 147
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப நீட்சி (25 °C) 6.4 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K)
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி வடிவில்)
(20 °C) 4825 மீ/நொடி
யங்கின் மட்டு 528 GPa
Shear modulus 210 GPa
அமுங்குமை 320 GPa
பாய்சான் விகிதம் 0.26
மோவின்(Moh's) உறுதி எண் 6.5
விக்கர் உறுதிஎண்
Vickers hardness
1760 MPa (மெகாபாஸ்)
பிரிநெல் உறுதிஎண்
Brinell hardness]]
1670 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண் 7439-88-5
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: இரிடியம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
189Ir syn 13.2 d ε 0.532 189Os
190Ir syn 11.8 d ε 2.000 190Os
191Ir 37.3% Ir ஆனது 114 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
192Ir syn 73.83 d β 1.460 192Pt
ε 1.046 192Os
192mIr syn 241 y IT 0.155 192Ir
193Ir 62.7% Ir ஆனது 116 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
194Ir syn 19.3 h β< 2.247 194Pt
195Ir syn 2.5 h β< 1.120 195Pt
மேற்கோள்கள்

இரிடியம் (Iridium) தனிம அட்டவணையில் Ir என்னும் குறியீடு கொண்ட அடர்த்தியான, கெட்டியான வெள்ளி போன்ற வெண்மையான நிறமுடைய மாழை (உலோகம்). இதன் அணுவெண் 77. இதன் அணுக்கருவில் 115 நொதுமிகள் உள்ளன.

இரிடியம் இயற்கையில் பிளாட்டினம், ஆசுமியம் ஆகிய மாழைகளுடன் சேர்ந்த கலவையாகக் கிடைக்கின்றது. இரிடியம் அதிகம் அரிப்புறாப் பொருட்களில் ஒன்று. இதன் உருகுநிலை 2466 °C உயர்ந்ததாக இருப்பதால், இது உயர் வெப்பநிலையில் இயங்க வேண்டியிருக்கும் கருவிகளில் பயன்படுகின்றது. ஏறத்தாழ 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நில உருண்டையின் மீது ஒரு பெரிய வீண்கல் (விண்பாறை) வந்து மோதியதால் அப்பொழுது வாழ்ந்த தொன்மாக்கள் (டயனசோர்) அழிந்ததாக கருத்தப்படும் விண்கல்லில் இந்த இரிடியம் கூடுதலான விகிதத்தில் இருந்ததாக கருதப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிடியம்&oldid=2052535" இருந்து மீள்விக்கப்பட்டது