உள்ளடக்கத்துக்குச் செல்

இரிடியம் முப்புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரிடியம் முப்புளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இரிடியம்(III) புளோரைடு, முப்புளோரோ இரிடியம்
இனங்காட்டிகள்
23370-59-4
InChI
  • InChI=1S/3FH.Ir/h3*1H;/q;;;+3/p-3
    Key: VNCUSYIKPZQFST-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 19886946
  • [Ir+3].[F-].[F-].[F-]
பண்புகள்
F3Ir
வாய்ப்பாட்டு எடை 249.21 g·mol−1
தோற்றம் கருப்பு நிறப் படிகங்கள்[1]
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இரிடியம் முப்புளோரைடு (Iridium trifluoride) IrF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். இரிடியமும் புளோரினும் வினைபுரிந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[2][3]

தயாரிப்பு

[தொகு]

இரிடியம் எக்சாபுளோரைடு சேர்மத்துடன் உலோக இரிடியத்தைச் சேர்த்து ஒடுக்கவினைக்கு உட்படுத்தினால் இரிடியம் முப்புளோரைடு உருவாகிறது:[4]

2IrF6 + Ir → 2IrF3

இரிடியம்(IV) புளோரைடு சேர்மத்தை 430–450 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் சிதைவு வினை நிகழ்ந்து இரிடியம் முப்புளோரைடு கிடைக்கும்:[5]

2IrF4 → 2IrF3 + F2

இயற்பியல் பண்புகள்

[தொகு]

இரிடியம் முப்புளோரைடு கருப்பு நிறத்தில் படிகங்களாகக் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Iridium(III) Fluoride". American Elements (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.
  2. "WebElements Periodic Table » Iridium » iridium trifluoride". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.
  3. Robinson, P. L.; Westland, G. J. (1 January 1956). "862. The simple fluorides of iridium, including the new trifluoride" (in en). Journal of the Chemical Society (Resumed): 4481–4487. doi:10.1039/JR9560004481. பன்னாட்டுத் தர தொடர் எண்:0368-1769. https://pubs.rsc.org/en/content/articlelanding/1956/JR/JR9560004481. பார்த்த நாள்: 3 May 2023. 
  4. Singh, G. (2007). Chemistry Of Lanthanides And Actinides (in ஆங்கிலம்). Discovery Publishing House. p. 286. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8356-241-6. பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.
  5. Simons, J. H. (2 December 2012). Fluorine Chemistry V5 (in ஆங்கிலம்). Elsevier. p. 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-14724-8. பார்க்கப்பட்ட நாள் 3 May 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிடியம்_முப்புளோரைடு&oldid=3781807" இலிருந்து மீள்விக்கப்பட்டது