உள்ளடக்கத்துக்குச் செல்

தனிமங்களின் எண் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனிமங்களின் எண் பட்டியல் என்பது தனிமங்களின் அணு எண் அடிப்படையில் வரிசைப் படுத்தப்பட்ட ஒரு வேதியியல் பொருட் பட்டியல். தனிமத்தைன் வகைக்கு ஏற்றார்போல நிறவேறுபாடு காட்டப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தனிமத்தின் அணு எண், தனிமத்தின் குறியெழுத்து, தனிமம் சேர்ந்த நெடுங்குழு, கிடைவரிசை, அணுப் பொருண்மை, நிலையான் மாறுரு, அடர்த்தி, உருகுநிலை, கொதிநிலை, கண்டுபிடித்தோர் பெயர் அகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

தனிம அட்டவணையில் உள்ள வேதிப்பொருள் வரிசைகள்
கார மாழைகள் காரக்கனிம மாழைகள் லாந்த்தனைடுகள் ஆக்டினைடுகள் பிறழ்வரிசை மாழைகள்
குறை மாழைகள் மாழைனைகள் மாழையிலிகள் ஹாலஜன்கள் நிறைம வளிமங்கள்
அணு எண் பெயர் குறி எழுத்து கிடைவரிசை (ஆவர்தனம்)

,
நெடுங்குழு (கூட்டம் / குடும்பம்)

திணிவு
(g/mol)
அடர்த்தி
(g/cm³)


20°C இல்

உருகுநிலை (°C) கொதிநிலை (°C) கண்டுபிடித்த
ஆண்டு
கண்டுபிடித்தவர்
1ஐதரசன்H1, 11.00794(7)2 3 40.084 g/l-259.1-252.91766காவண்டிஷ்
2ஈலியம்He1, 184.002602(2)2 40.17 g/l-272.2 (at 2.5 MPa)-268.91895ராம்சே மற்றும் கிளீவ்
3லித்தியம்Li2, 16.941(2)2 3 4 50.53180.513171817Arfwedson
4பெரிலியம்Be2, 29.012182(3)1.85127829701797Vauquelin
5போரான்B2, 1310.811(7)2 3 42.46230025501808Davy and Gay-Lussac
6கரிமம்C2, 1412.0107(8)2 43.5135504827prehistoricunknown
7நைட்ரசன்N2, 1514.0067(2)2 41.17 g/l-209.9-195.81772Rutherford
8ஒட்சிசன்O2, 1615.9994(3)2 41.33 g/l-218.4-182.91774Priestly and Scheele
9ஃவுளோரின்F2, 1718.9984032(5)1.58 g/l-219.6-188.11886Moissan
10நியான்Ne2, 1820.1797(6)2 30.84 g/l-248.7-246.11898Ramsay and Travers
11சோடியம்Na3, 122.98976928(2)0.9797.88921807Davy
12மக்னீசியம்Mg3, 224.3050(6)1.74648.811071755Black
13அலுமினியம்Al3, 1326.9815386(8)2.70660.524671825Oersted
14சிலிக்கான்Si3, 1428.0855(3)42.33141023551824Berzelius
15பொசுபரசுP3, 1530.973762(2)1.8244 (P4)280 (P4)1669Brand
16சல்பர்S3, 1632.065(5)2 42.06113444.7prehistoricunknown
17குளோரின்Cl3, 1735.453(2)2 3 42.95 g/l-34.6-1011774Scheele
18ஆர்கான்Ar3, 1839.948(1)2 41.66 g/l-189.4-185.91894Ramsay and Rayleigh
19பொட்டாசியம்K4, 139.0983(1)0.8663.77741807Davy
20கால்சியம்Ca4, 240.078(4)21.5483914871808Davy
21ஸ்காண்டியம்Sc4, 344.955912(6)2.99153928321879Nilson
22டைட்டேனியம்Ti4, 447.867(1)4.51166032601791Gregor and Klaproth
23வனேடியம்V4, 550.9415(1)6.09189033801801del Río
24குரோமியம்Cr4, 651.9961(6)7.14185724821797Vauquelin
25மாங்கனீசுMn4, 754.938045(5)7.44124420971774Gahn
26இரும்புFe4, 855.845(2)7.8715352750prehistoricunknown
27கோபால்ட்Co4, 958.933195(5)8.89149528701735Brandt
28நிக்கல்Ni4, 1058.6934(2)8.91145327321751Cronstedt
29செப்புCu4, 1163.546(3)48.921083.52595prehistoricunknown
30துத்தநாகம்Zn4, 1265.409(4)7.14419.6907prehistoricunknown
31காலியம்Ga4, 1369.723(1)5.9129.824031875Lecoq de Boisbaudran
32செர்மானியம்Ge4, 1472.64(1)5.32937.428301886Winkler
33ஆர்சனிக்As4, 1574.92160(2)5.72613613
(subl.)
ca. 1250பெரிய ஆல்பர்ட்
34செலீனியம்Se4, 1678.96(3)44.822176851817Berzelius
35புரோமின்Br4, 1779.904(1)3.14-7.358.81826Balard
36கிருப்டான்Kr4, 1883.798(2)2 33.48 g/l-156.6-152.31898Ramsay and Travers
37ருபீடியம்Rb5, 185.4678(3)21.53396881861Bunsen and Kirchhoff
38ஸ்டிரான்சியம்Sr5, 287.62(1)2 42.6376913841790Crawford
39யிற்றியம்Y5, 388.90585(2)4.47152333371794Gadolin
40சிர்க்கோனியம்Zr5, 491.224(2)26.51185243771789Klaproth
41நையோபியம்Nb5, 592.906 38(2)8.58246849271801Hatchett
42மாலிப்டினம்Mo5, 695.94(2)210.28261755601778Scheele
43டெக்னேட்டியம்Tc5, 7[98.9063]111.49217250301937Perrier and Segrè
44ருத்தேனியம்Ru5, 8101.07(2)212.45231039001844Klaus
45ரோடியம்Rh5, 9102.90550(2)12.41196637271803Wollaston
46பல்லேடியம்Pd5, 10106.42(1)212.02155231401803Wollaston
47வெள்ளிAg5, 11107.8682(2)210.49961.92212prehistoricunknown
48காட்மியம்Cd5, 12112.411(8)28.643217651817Strohmeyer and Hermann
49இண்டியம்In5, 13114.818(3)7.31156.220801863Reich and Richter
50வெள்ளீயம்Sn5, 14118.710(7)27.292322270prehistoricunknown
51ஆண்ட்டிமனிSb5, 15121.760(1)26.69630.71750prehistoricunknown
52டெலூரியம்Te5, 16127.60(3)26.25449.69901782von Reichenstein
53அயோடின்I5, 17126.90447(3)4.94113.5184.41811Courtois
54செனான்Xe5, 18131.293(6)2 34.49 g/l-111.9-1071898Ramsay and Travers
55சீசியம்Cs6, 1132.9054519(2)1.9028.46901860Kirchhoff and Bunsen
56பேரியம்Ba6, 2137.327(7)3.6572516401808Davy
57லாந்த்தனம்La6138.90547(7)26.1692034541839Mosander
58சீரியம்Ce6140.116(1)26.7779832571803von Hisinger and Berzelius
59பிரசியோடைமியம்Pr6140.90765(2)6.4893132121895von Welsbach
60நியோடைமியம்Nd6144.242(3)27.00101031271895von Welsbach
61புரோமித்தியம்Pm6[146.9151]17.22108027301945Marinsky and Glendenin
62சமாரியம்Sm6150.36(2)27.54107217781879Lecoq de Boisbaudran
63யூரோப்பியம்Eu6151.964(1)25.2582215971901Demarçay
64கடோலினியம்Gd6157.25(3)27.89131132331880de Marignac
65டெர்பியம்Tb6158.92535(2)8.25136030411843Mosander
66டிஸ்ப்ரோசியம்Dy6162.500(1)28.56140923351886Lecoq de Boisbaudran
67ஹோல்மியம்Ho6164.93032(2)8.78147027201878Soret
68எர்பியம்Er6167.259(3)29.05152225101842Mosander
69தூலியம்Tm6168.93421(2)9.32154517271879Cleve
70இட்டெர்பியம்Yb6173.04(3)26.9782411931878de Marignac
71லூட்டேடியம்Lu6, 3174.967(1)29.84165633151907Urbain
72ஹாப்வினியம்Hf6, 4178.49(2)13.31215054001923Coster and de Hevesy
73டாண்ட்டலம்Ta6, 5180.9479(1)16.68299654251802Ekeberg
74டங்க்ஸ்டன்W6, 6183.84(1)19.26340759271783Elhuyar
75ரேனியம்Re6, 7186.207(1)21.03318056271925Noddack, Tacke and Berg
76ஆஸ்மியம்Os6, 8190.23(3)222.61304550271803Tennant
77இரிடியம்Ir6, 9192.217(3)22.65241041301803Tennant
78பிளாட்டினம்Pt6, 10195.084(9)21.45177238271557Scaliger
79தங்கம்Au6, 11196.966569(4)19.321064.42940prehistoricunknown
80பாதரசம்Hg6, 12200.59(2)13.55-38.9356.6prehistoricunknown
81தாலியம்Tl6, 13204.3833(2)11.85303.614571861Crookes
82ஈயம்Pb6, 14207.2(1)2 411.34327.51740prehistoricunknown
83பிஸ்மத்Bi6, 15208.98040(1)9.80271.415601540Geoffroy
84பொலோனியம்Po6, 16[208.9824]19.202549621898Marie and பியேர் கியூரி
85அஸ்ட்டேட்டைன்At6, 17[209.9871]13023371940Corson and MacKenzie
86ரேடான்Rn6, 18[222.0176]19.23 g/l-71-61.81900Dorn
87பிரான்சியம்Fr7, 1[223.0197]1276771939Perey
88ரேடியம்Ra7, 2[226.0254]15.5070011401898Marie and பியேர் கியூரி
89ஆக்டினியம்Ac7[227.0278]110.07104731971899Debierne
90தோரியம்Th7232.03806(2)1 211.72175047871829Berzelius
91புரோட்டாக்டினியம்Pa7231.03588(2)115.37155440301917Soddy, Cranston and Hahn
92யுரேனியம்U7238.02891(3)1 2 318.971132.438181789Klaproth
93நெப்டூனியம்Np7[237.0482]120.4864039021940McMillan and Abelson
94புளூட்டோனியம்Pu7[244.0642]119.7464133271940சீபோர்கு
95அமெரிசியம்Am7[243.0614]113.6799426071944சீபோர்கு
96கியூரியம்Cm7[247.0703]113.5113401944சீபோர்கு
97பெர்க்கிலியம்Bk7[247.0703]113.259861949சீபோர்கு
98கலிபோர்னியம்Cf7[251.0796]115.19001950சீபோர்கு
99ஐன்ஸ்டினியம்Es7[252.0829]18601952சீபோர்கு
100ஃவெர்மியம்Fm7[257.0951]11952சீபோர்கு
101மெண்டலீவியம்MendeleviumMd7[258.0986]11955சீபோர்கு
102னொபிலியம்No7[259.1009]11958சீபோர்கு
103லாரன்சியம்Lr7, 3[260.1053]11961கியோர்சோ
104ரதர்ஃவோர்டியம்Rf7, 4[261.1087]11964/69ஃவிளெரோவ்
105டூப்னியம்Db7, 5[262.1138]11967/70ஃவிளெரோவ்
106சீபோர்கியம்Sg7, 6[263.1182]11974ஃவிளெரோவ்
107போஃறியம்Bh7, 7[262.1229]11976Oganessian
108ஹாஸ்சியம்Hs7, 8[265]11984GSI (*)
109மைட்னேரியம்Mt7, 9[266]11982GSI
110டார்ம்ஸ்டாட்டியம்Ds7, 10[269]11994GSI
111ரோண்ட்டஜெனியம்Rg7, 11[272]11994GSI
112உனுன்பியம்Uub7, 12[285]11996GSI
113உனுன்றியம்Uut7, 13[284]12004JINR (*), LLNL (*)
114உனுன்குவாடியம்Uuq7, 14[289]11999JINR
115உனுன்பெண்ட்டியம்Uup7, 15[288]12004JINR, LLNL
116உனுன்ஹெக்ஸியம்Uuh7, 16[292]11999LBNL (*)
117உனுன்செப்டியம்Uus7, 171undiscovered
118உனுனாக்டியம்Uuo7, 181undiscovered
தனிம அட்டவணையில் உள்ள வேதிப்பொருள் வரிசைகள்
கார மாழைகள் காரக்கனிம மாழைகள் லாந்த்தனைடுகள் ஆக்டினைடுகள் பிறழ்வரிசை மாழைகள்
குறை மாழைகள் மாழைனைகள் மாழையிலிகள் ஹாலஜன்கள் நிறைம வளிமங்கள்

Acronyms

[தொகு]
  • குறிப்பு 1: The element does not have any stable nuclides, and a value in brackets, e.g. [209], indicates the mass number of the longest-lived isotope of the element or characteristic isotopic composition.
  • குறிப்பு 2: The isotopic composition of this element varies in some geological specimens, and the variation may exceed the uncertainty stated in the table.
  • குறிப்பு 3: The isotopic composition of the element can vary in commercial materials, which can cause the atomic weight to deviate significantly from the given value.
  • குறிப்பு 4: The isotopic composition varies in terrestrial material such that a more precise atomic weight can not be given.
  • குறிப்பு 5: The atomic weight of commercial Lithium can vary between 6.939 and 6.996—analysis of the specific material is necessary to find a more accurate value.

உசாத்துணை

[தொகு]