ஹம்பிரி டேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சர் ஹம்பிரி டேவி
Sir Humphry Davy, Bt by Thomas Phillips.jpg
உருவப்படம்-தாமஸ் பிலிப்ஸ்
பிறப்பு திசம்பர் 17, 1778(1778-12-17)
இங்கிலாந்து
இறப்பு 29 மே 1829(1829-05-29) (அகவை 50)
ஜெனீவா, சுவிட்சர்லாந்து
தேசியம் பிரித்தானியர்
துறை வேதியல்
பணியிடங்கள் ராயல் கழகம், ராயல் நிறுவனம்
அறியப்படுவது மின்னாற்பகுப்பு, சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பேரியம், போரான், டேவி விளக்கு
பின்பற்றுவோர் மைக்கேல் பாரடே, வில்லியம் தாம்சன்

சர் ஹம்பிரி டேவி (Sir Humphry Davy: 17 டிசம்பர், 1778 – 29 மே, 1829) இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த வேதியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார். இவர் பல்வேறு தனிமங்களைக் குறிப்பாக குளோரின்,சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பேரியம், போரான், அயோடின் போன்றவற்றைக் கண்டுபிடித்தவராவார்.[1] டேவி மிகச்சிறந்த மின்னியலாளரும் வேதியியலாளரும் ஆவார்.[2][3] 1815 இல் சுரங்கத் தொழிலாளர்களுக்கான பதுகாப்பு விளக்கைக் கண்டுபிடித்தார். சுரங்கத்தில் வெளிவரும் மீத்தேன் வாயுவினால் ஏற்படும் தீ விபத்துகளிலிருந்து தொழிலாளர்களைக் காக்க இவரது கண்டுபிடிப்பான காப்பு விளக்கு உதவியது.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. "On Some Chemical Agencies of Electricity". [ttp://www.english.upenn.edu/Projects/knarf/Davy/davy5.html மூல முகவரியிலிருந்து] 2007-10-26 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-03-02.
  2. Jöns Jacob Berzelius; trans. A. Jourdan and M. Esslinger (1829–1833) (in French). Traité de chimie. 1 (trans., 8 vol. ). Paris. பக். 164. , (in Swedish) Larbok i kemien (Original ). Stockholm. 1818. 
  3. Levere, Trevor H. (1971). Affinity and Matter – Elements of Chemical Philosophy 1800–1865. Gordon and Breach Science Publishers. ISBN 2-88124-583-8. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹம்பிரி_டேவி&oldid=2224330" இருந்து மீள்விக்கப்பட்டது