மாலிப்டினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
42 நையோபியம்மாலிப்டினம்டெக்னேட்டியம்
Cr

Mo

W
Mo-TableImage.png
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
மாலிப்டினம், Mo, 42
வேதியியல்
பொருள் வரிசை
பிறழ்வரிசை மாழைகள்
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
6, 5, d
தோற்றம் மழமழ சாம்பல்
Mo,42.jpg
அணு நிறை
(அணுத்திணிவு)
95.94(2) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Kr] 4d5 5s1
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 13, 1
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
10.28 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
9.33 g/cm³
உருகு
வெப்பநிலை
2896 K
(2623 °C, 4753 °F)
கொதி நிலை 4912 K
(4639 °C, 8382 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
37.48 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
617 கி.ஜூ/மோல் kJ/mol
வெப்பக்
கொண்மை
(25 °C)
24.06 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 2742 2994 3312 3707 4212 4879
அணுப் பண்புகள்
படிக அமைப்பு கட்டகம், பருநடு
ஆக்சைடு
நிலைகள்
2, 3, 4, 5, 6
(கடும் காடிய ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு 2.16 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும்
ஆற்றல்
1st: 684.3 kJ/(mol
2nd: 1560 kJ/mol
3rd: 2618 kJ/mol
அணு ஆரம் 145 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
190 pm
கூட்டிணைப்பு ஆரம் 145 pm
வேறு பல பண்புகள்
காந்த வகை தரவு இல்லை
மின் தடைமை (20 °C) 53.4 nΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 138
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப நீட்சி (25 °C) 4.8 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K)
ஒலியின் விரைவு
(மென் கம்பி)
(அறை வெ.நி) 5400 மீ/நொ
யங்கின் மட்டு 329 GPa
Shear modulus 20 GPa
அமுங்குமை 230 GPa
பாய்சான் விகிதம் 0.31
மோவின்(Moh's) உறுதி எண் 5.5
விக்கர் உறுதிஎண்
Vickers hardness
1530 MPa (மெகாபாஸ்)
பிரிநெல் உறுதிஎண்
Brinell hardness]]
1500 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண் 7439-98-7
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: மாலிப்டினம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
92Mo 14.84% Mo ஆனது 50 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
93Mo syn 4×103 y ε - 93Nb
94Mo 9.25% Mo ஆனது 52 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
95Mo 15.92% Mo ஆனது 53 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
96Mo 16.68% Mo ஆனது 54 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
97Mo 9.55% Mo ஆனது 55 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
98Mo 24.13% Mo ஆனது 56 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
99Mo syn 65.94 h β- 0.436, 1.214 99Tc
γ 0.74, 0.36,
0.14
-
100Mo 9.63% 7.8×1018 y β-β- 3.04 100Ru
மேற்கோள்கள்

மாலிப்டினம் (ஆங்கிலம்: Molybdenum (IPA: /məˈlɪbdənəm/, கிரேக்க மொழியில் இருந்து தரும் பொருள்: "வெள்ளீயம் போன்றது") என்பது Mo என்னும் வேதியியல் குறியீடு கொண்ட ஒரு வேதியியல் தனிமம். இதன் அணுவெண் 42. இதன் அணுக்கருவில் 54 நொதுமிகள் உள்ளன. இது தனிமங்களின் வரிசையில் ஆறாவது அதிக உருகு வெப்பநிலை கொண்ட தனிமம். இது 1778ல் கார்ல் வில்ஹெல்ம் ஷீல் (Carl Wilhelm Scheele) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு, 1781ல் முதன்முதலாக பீட்டர் யாக்கோபு ஹ்யெல்ம் (Peter Jacob Hjelm) என்பவரால் தனிமமாகப் பிரித்து எடுக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலிப்டினம்&oldid=2223673" இருந்து மீள்விக்கப்பட்டது