மாலிப்டினம்(II) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலிப்டினம்(II) புரோமைடு
Molybdenum(II) bromide
இனங்காட்டிகள்
13446-56-5 Yes check.svgY
ChemSpider 127051
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 144025
பண்புகள்
MoBr2
வாய்ப்பாட்டு எடை 225.75 கி/மோல்
தோற்றம் மஞ்சள்சிவப்பு திண்மம்
[நீருறிஞ்சி]]
அடர்த்தி 4.88 கி/செ.மீ3
உருகுநிலை
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

மாலிப்டினம்(II) புரோமைடு (Molybdenum(II) bromide) என்பது MoBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் நீருறிஞ்சும் தன்மையுடன் ஆனால் நீரில் கரையாத ஒரு சேர்மமாக இது உள்ளது.

தயாரிப்பு[தொகு]

தனிமநிலை மாலிப்டினம்(II) குளோரைடுடன் இலித்தியம் புரோமைடு சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் மாலிப்டினம்(II) புரோமைடு தயாரிக்கலாம்.

மாற்றாக மாலிப்டினம்(III) புரோமைடு சேர்மத்தை வெற்றிடத்தில் 600 பாகை செல்சியசு வெப்பநிலை அல்லது 1112 பாகை பாரன்கீட் வெப்பநிலையில் விகிதச்சிதைவுக்கு உட்படுத்தியும் இதைத் தயாரிக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]