மாலிப்டினம் முச்சல்பைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
மாலிப்டினம்(VI) சல்பைடு
| |
இனங்காட்டிகள் | |
12033-29-3 | |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82831 |
| |
பண்புகள் | |
MoS3 | |
வாய்ப்பாட்டு எடை | 192.155 கி/மோல் |
தோற்றம் | அடர் பழுப்பு திண்மம் |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மாலிப்டினம் முச்சல்பைடு (Molybdenum trisulfide) என்பது MoS3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு[1] கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும், அடர் பழுப்பு நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் நீரில் கரைவதில்லை. மாலிப்டினம்(VI) சல்பைடு மற்றும் மாலிப்டினம் டிரைசல்பைடு என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது.