மாலிப்டினம்(III) அயோடைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
மாலிப்டினம் மூவயோடைடு | |
இனங்காட்டிகள் | |
14055-75-5 ![]() | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6432099 |
SMILES
| |
பண்புகள் | |
MoI3 | |
வாய்ப்பாட்டு எடை | 476.65 கி/மோல் |
தோற்றம் | கருப்பு திண்மம் |
உருகுநிலை | |
கரைவதில்லை | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
மாலிப்டினம்(III) அயோடைடு (Molybdenum(III) iodide) என்பது MoI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
தயாரிப்பு[தொகு]
மாலிப்டினம் அறுகார்பனைலுடன் அயோடின் வாயு 105°செல்சியசு வெப்பநிலையில் வினை புரிந்து மாலிப்டினம்(III) அயோடைடு உண்டாகிறது.