தோரியம்(IV) அயோடைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
thorium tetraiodide
| |
| இனங்காட்டிகள் | |
| 7790-49-0 | |
| EC number | 232-211-0 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 82256 |
| |
| பண்புகள் | |
| ThI4 | |
| வாய்ப்பாட்டு எடை | 739.656 கி/மோல் |
| தோற்றம் | மஞ்சள் கலந்த வெண்மை படிகங்கள் |
| அடர்த்தி | 6 கி/செ.மீ³, திண்மம் |
| உருகுநிலை | 570 °C (1,058 °F; 843 K) |
| கொதிநிலை | 837 °C (1,539 °F; 1,110 K) |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | ஒற்றைச்சரிவு |
| ஒருங்கிணைவு வடிவியல் |
8 ஆயங்கள் சதுர எதிர்ப்பட்டகம் |
| வெப்பவேதியியல் | |
| Std enthalpy of formation ΔfH |
83 ஜூ/கி |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
தோரியம்(IV) அயோடைடு (thorium(IV) iodide) என்பது ThI4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் தோரியம் மற்றும் அயோடின் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. தோரியத்தின் அறியப்பட்டுள்ள மூன்று அயோடைடு சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும். தோரியம்(II) அயோடைடு மற்றும் தோரியம்(III) அயோடைடு என்பன மற்ற இரண்டு அயோடைடுகளாகும். இச்சேர்மத்தின் உருகுநிலை 570 பாகை செல்சியசு மற்றும் இதன் கொதிநிலை 837 பாகை செல்சியசு ஆகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chemical Entity Data Page: Thorium iodide". The Chemical Thesaurus. Meta-synthesis. Retrieved 16 December 2010.