தோரியம்(IV) கார்பைடு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
12012-16-7 | |
EC number | 234-574-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 72720427 |
| |
பண்புகள் | |
ThC | |
வாய்ப்பாட்டு எடை | 244.049 கி/மோல் |
தோற்றம் | படிகங்கள் |
அடர்த்தி | 10.6 கி/செ.மீ3, திண்மம் |
உருகுநிலை | 2,500 °C (4,530 °F; 2,770 K) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தோரியம்(IV) கார்பைடு (Thorium(IV) carbide) என்பது ThC என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தோரியமும் கார்பனும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. தோரியம் மோனோகார்பைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. தோரியம்(IV) கார்பைடு கனசதுரப் படிக வடிவத்தில் திண்மமாக காணப்படுகிறது. [1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ NIST Standard Reference Data (2021). "Thorium carbide". webbook.nist.gov. பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
- ↑ Wilhelm, H.A.; Chiotti, P.. "Thorium-carbon system (Technical Report) | OSTI.GOV". Osti.gov. https://www.osti.gov/biblio/5713558-thorium-carbon-system. பார்த்த நாள்: 2021-12-23.