உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண்டிமனி மூவயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்டிமனி மூவயோடைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆண்டிமனி டிரை அயோடைடு, ஆண்டிமனி(III) அயோடைடு
முறையான ஐயூபிஏசி பெயர்
மூவயோடோசுடிபேன்
இனங்காட்டிகள்
7790-44-5 N
ChemSpider 23032 Y
EC number 232-205-8
InChI
  • InChI=1S/3HI.Sb/h3*1H;/q;;;+3/p-3 Y
    Key: KWQLUUQBTAXYCB-UHFFFAOYSA-K Y
  • InChI=1/3HI.Sb.3H/h3*1H;;;;/q;;;+3;;;/p-3/r3HI.H3Sb/h3*1H;1H3/q;;;+3/p-3
    Key: JYIUOADDPFDEAV-GODZFDHEAT
  • InChI=1/3HI.Sb/h3*1H;/q;;;+3/p-3
    Key: KWQLUUQBTAXYCB-DFZHHIFOAA
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 24630
  • [SbH3+3].[I-].[I-].[I-]
  • I[Sb](I)I
பண்புகள்
I3Sb
வாய்ப்பாட்டு எடை 502.47 g·mol−1
தோற்றம் red crystals
அடர்த்தி 4.921 g/cm3
உருகுநிலை 170.5 °C (338.9 °F; 443.6 K)
கொதிநிலை 401.6 °C (754.9 °F; 674.8 K)
reacts
கரைதிறன் பென்சீன், ஆல்ககால், அசிட்டோன், CS2, HCl, KI, SnCl4, C2H7N ஆகியனவற்றில் கரையும்.
CHCl3, CCl4 ஆகியனவற்றில் கரையாது.[1]
diiodomethane-இல் கரைதிறன் 10.15% v/v (12 °C)[2]
-0.0001472 cm3/ mol
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரம், hR24,
புறவெளித் தொகுதி R-3, No. 148
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 1.58 D
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-100.4 கியூ/மோல்[1]
வெப்பக் கொண்மை, C 81.6 யூ/மோல்·கெ (வாயு)[1]
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[3]
GHS signal word Warning
H302, H332, H411[3]
P273[3]
ஈயூ வகைப்பாடு ஊறு விளைவிக்கும் Xn சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது N
R-சொற்றொடர்கள் R20/22, R51/53
S-சொற்றொடர்கள் S61
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 0.5 mg/m3 (as Sb)[4]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 0.5 mg/m3 (as Sb)[4]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

ஆண்டிமனி மூவயோடைடு ( Antimony triiodide) என்பது (SbI3) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மாணிக்கச் சிவப்பிலான இத்திண்மம் மட்டுமே ஆண்டிமனி தனிமத்தின் அடையாளப்படுத்தப்பட்ட ஒர் இரும அயோடைடு ஆகும். அதாவது முழு சேர்மமும் (SbxIy) என்ற வாய்ப்பாட்டுக்குள் தனிப்படுத்தப்படுகிறது. இது ஆண்டிமனியை +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் கொண்டுள்ளது. கனமான முதன்மைக்குழு தனிமங்களின் பல அயோடைடுகள் போல இவற்றின் கட்டமைப்புகள் அவற்றின் திட, திண்ம மற்றும் வாயு நிலைகளைச் சார்ந்திருக்கின்றன. வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கையில் எதிர்பார்த்தபடியே, வாயுநிலை (SbI3) மூலக்கூறு சார்ந்த ஒரு பட்டைக்கூம்பு வகைக் கட்டமைப்புடையதாகும். திண்ம நிலையில் ஆண்டிமனி (Sb) மையங்கள் ஆறு அயோடைடு ஈந்தணைவிகளால் ஆக்கப்பட்ட ஒர் எண்முகத்திண்மமாக இருந்தாலும், மூன்று ஈந்தணைவிகள் நெருக்கமாகவும் மூன்று ஈந்தணைவிகள் அதிக இடைவெளியுடனும் காணப்படுகின்றன[5] . ஆனால், இதனை ஒத்த சேர்மமான பிசுமத்து அயோடைடு (BiI3 ) இல் ஆறு பிசுமத்து – அயோடைடு (Bi—I) பிணைப்பு இடைவெளிகளும் சமமாகவே உள்ளன[6].

தயாரிப்பு

[தொகு]

ஆண்டிமனியுடன் தனிமநிலை அயோடின் வினைபுரிந்து அல்லது ஆண்டிமனி மூவாக்சைடுடன் ஐதரயோடிக் அமிலம் வினைபுரிந்து ஆண்டிமனி மூவயோடைடு உருவாகிறது. கொதிக்கும் பென்சீன் அல்லது நாற்குளோரோயீத்தேன் சேர்மத்தில் ஆண்டிமனி மற்றும் அயோடின் இடைவினை புரிவதாலும் ஆண்டிமனி மூவயோடைடை மாற்று வழிமுறையில் தயாரிக்கலாம்.

பயன்கள்

[தொகு]

வெப்பமின் பொருட்களில் கலப்பு மாசுவாக ஆண்டிமனி மூவயோடைடு பயன்படுத்தப்படுகிறது[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 http://chemister.ru/Database/properties-en.php?dbid=1&id=5180
  2. Seidell, Atherton; Linke, William F. (1952). [Google Books Solubilities of Inorganic and Organic Compounds]. Van Nostrand. பார்க்கப்பட்ட நாள் 2014-05-29. {{cite book}}: Check |url= value (help)
  3. 3.0 3.1 3.2 Sigma-Aldrich Co., Antimony(III) iodide. Retrieved on 2014-05-29.
  4. 4.0 4.1 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0036". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  5. Hsueh, H.C., Chen, R.K., Vass, H., Clark, S.J., Ackland, G.J., Poon, W.C.K., Crain, J. (1998). "Compression mechanisms in quasimolecular XI3 (X = As, Sb, Bi) solids". Physical Review B 58 (22): 14812–14822. doi:10.1103/PhysRevB.58.14812. 
  6. Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
  7. D.-Y. Chung, T. Hogan, P. Brazis, M. Rocci-Lane, C. Kannewurf, M. Bastea, C. Uher, M. G. Kanatzidis (2000). "CsBi4Te6: A High-Performance Thermoelectric Material for Low-Temperature Applications". Science 287 (5455): 1024–7. doi:10.1126/science.287.5455.1024. பப்மெட்:10669411. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டிமனி_மூவயோடைடு&oldid=3384743" இலிருந்து மீள்விக்கப்பட்டது