தோரியம் ஆக்சிபுளோரைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தோரியம் டைபுளோரைடு ஆக்சைடு, தோரியம் புளோரைடு ஆக்சைடு, தோரியம்(IV) டைபுளோரைடு ஆக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
13597-30-3 | |
ChemSpider | 21428670 |
EC number | 237-045-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 25022211 |
| |
பண்புகள் | |
ThOF 2 | |
வாய்ப்பாட்டு எடை | 286.034 கி/மோல் |
தோற்றம் | வெண் தூள் |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தோரியம் ஆக்சிபுளோரைடு (Thorium oxyfluoride) ThOF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தோரியம், ஆக்சிசன், புளோரின் ஆகிய சேர்மங்கள் சேர்ந்து தோரியம் ஆக்சிபுளோரைடு உருவாகிறது.[1][2][3]
தயாரிப்பு
[தொகு]- தோரியம் டெட்ராபுளோரைடு சேர்மத்தை ஈரமான காற்றில், 1000 பாகை செல்சியசு வெப்பநிலையில் பகுதியளவு நீராற்பகுப்பு செய்து தோரியம் ஆக்சிபுளோரைடைத் தயாரிக்கலாம்.[4][5]
- தோரியம் டெட்ராபுளோரைடு சேர்மத்துடன் தோரியம் டையாக்சைடு சேர்மத்தை 600 °செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தும் தோரியம் ஆக்சிபுளோரைடு தயாரிக்கலாம்:
இயற்பியல் பண்புகள்
[தொகு]தோரியம் ஆக்சிபுளோரைடு வெண்மையான நிறத்தில் படிக உருவமற்ற தூளாக உருவாகிறது. இது நீரில் கரையாது.[6]
பயன்கள்
[தொகு]பிரதிபலிக்கும் மேற்பரப்புகளில் ஒரு பாதுகாப்பு பூச்சாகப் பூசப் பயன்படுத்தப்படுகிறது[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "THORIUM OXYFLUORIDE". Alfa Chemistry. பார்க்கப்பட்ட நாள் 21 March 2023.
- ↑ Yemel'Yanov, V. S.; Yevstyukhin, A. I. (22 October 2013). The Metallurgy of Nuclear Fuel: Properties and Principles of the Technology of Uranium, Thorium and Plutonium (in ஆங்கிலம்). Elsevier. p. 369. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-8602-3. பார்க்கப்பட்ட நாள் 21 March 2023.
- ↑ Perry, Dale L. (19 April 2016). Handbook of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 427. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-1462-8. பார்க்கப்பட்ட நாள் 21 March 2023.
- ↑ Darnell, A. J. (1960). The Free Energy, Heat, and Entropy of Formation of Thorium Oxyfluoride (in ஆங்கிலம்). Atomics International. p. 1. பார்க்கப்பட்ட நாள் 21 March 2023.
- ↑ Zachariasen, W. H. (1947). Fluorides of Uranium and Thorium with Lanthanum Fluoride Type of Structure (in ஆங்கிலம்). Atomic Energy Commission. p. 1153. பார்க்கப்பட்ட நாள் 21 March 2023.
- ↑ Satya, Prakash (2013). Advanced Chemistry of Rare Elements (in ஆங்கிலம்). S. Chand Publishing. p. 436. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-219-4254-6. பார்க்கப்பட்ட நாள் 21 March 2023.
- ↑ Lewis, Robert A. (1 April 2016). Hawley's Condensed Chemical Dictionary (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 1339. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-119-26784-3. பார்க்கப்பட்ட நாள் 21 March 2023.