தோரியம்(IV) ஐதராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோரியம்(IV) ஐதராக்சைடுThorium(IV) hydroxide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தோரியம்(IV) ஐதராக்சைடு
இனங்காட்டிகள்
13825-36-0 Y[PubChem]
ChemSpider 145873 Y
EC number 237-522-5
InChI
  • InChI=1S/4H2O.Th/h4*1H2;/q;;;;+4/p-4
    Key: SFKTYEXKZXBQRQ-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 166732
SMILES
  • [OH-].[OH-].[OH-].[OH-].[Th+4]
பண்புகள்
Th(OH)4
வாய்ப்பாட்டு எடை 300.07
தோற்றம் வெண் திண்மம்[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் தோரியம் டையாக்சைடு
தோரியம்(IV) நைட்ரேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் சீரியம்(IV) ஐதராக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தோரியம்(IV) ஐதராக்சைடு (Thorium(IV) hydroxide) Th(OH)4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு[தொகு]

கரையக்கூடிய தோரியம் உப்புகளுடன் சோடியம் ஐதராக்சைடைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் தோரியம்(IV) ஐதராக்சைடு தயாரிக்கப்படுகிறது.[1]

வினைகள்[தொகு]

புதியதாகத் தயாரிக்கப்பட்ட தோரியம்(IV) ஐதராக்சைடு அமிலத்தில் கரையும். ஆனால் இது பழையதாக மாறும்போது இதன் கரைதிறன் குறையும்.[1]

தோரியம்(IV) ஐதராக்சைடு அதிக வெப்பநிலையில் சிதைவடைந்து தோரியம் டையாக்சைடு சேர்மத்தை உற்பத்தி செய்யும்

Th(OH)4 → ThO2 + 2 H2O

உயர் அழுத்தத்தில், தோரியம்(IV) ஐதராக்சைடு கார்பன் டை ஆக்சைடுடன் வினைபுரிந்து, தோரியம் கார்பனேட்டு அரைநீரேற்றை உருவாக்குகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 《无机化合物制备手册》.朱文祥 主编.化学工业出版社. P143. 【III-251】氢氧化钍(thorium hydroxide)
  2. H. Ehrhardt, H. Seidel, H. Schweer (March 1980). "Hochdrucksynthesen einiger Carbonate mit überkritischem CO2" (in de). Zeitschrift für anorganische und allgemeine Chemie 462 (1): 185–198. doi:10.1002/zaac.19804620121. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. http://doi.wiley.com/10.1002/zaac.19804620121. பார்த்த நாள்: 2019-11-23. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரியம்(IV)_ஐதராக்சைடு&oldid=3775307" இலிருந்து மீள்விக்கப்பட்டது