தோரியம் இருசெலீனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோரியம் இருசெலீனைடு
இனங்காட்டிகள்
60763-24-8 Y
EC number 262-410-8
InChI
  • InChI=1S/2Se.Th
    Key: CDRIOKBKMKFSNO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 101870611
SMILES
  • [Se].[Se].[Th]
பண்புகள்
Se2Th
வாய்ப்பாட்டு எடை 389.98 g·mol−1
தோற்றம் dஅடர் பழுப்பு-சாம்பல்[1]
அடர்த்தி 8.4 கி/செ.மீ3
உருகுநிலை dசிதைவடையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தோரியம் இருசெலீனைடு (Thorium diselenide) என்பது ThSe2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தோரியத்தின் செலீனைடு உப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இச்சேர்மம்[2] முதன்முதலில் தோரியம் கார்பைடையும் செலீனியம் ஆவியையும் வினைபுரியச் செய்து தயாரிக்கப்பட்டது.

தயாரிப்பு[தொகு]

தோரியம் மற்றும் செலீனியம் தனிமங்கள் உயர் வெப்பநிலையில் வினைபுரிந்து தோரியம் இருசெலீனைடை கொடுக்கின்றன:[2]

Th + 2 Se -> ThSe2

பீனைல்செலீனால் தோரியம் பிரிடீன் சேர்மம் வெப்பச் சிதைவுக்கு உட்படுவதாலும் தோரியம் இருசெலீனைடு உருவாகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Graham, J; McTaggart, Fk (1960). "Observations on the systems Th-S, Th-Se and Th-Te" (in en). Australian Journal of Chemistry 13 (1): 67. doi:10.1071/CH9600067. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-9425. http://www.publish.csiro.au/?paper=CH9600067. 
  2. 2.0 2.1 David Brown, Horst Wedemeyer. Th Thorium: Compounds with S, Se, Te and B. Gmelin Handbook Th Suppl. Vol. C5. 2013. 11.1.5 Thorium Diselenide, ThSe2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783662063422
  3. Rehe, David; Kornienko, Anna Y.; Emge, Thomas J.; Brennan, John G. (2016-07-18). "Thorium Compounds with Bonds to Sulfur or Selenium: Synthesis, Structure, and Thermolysis" (in en). Inorganic Chemistry 55 (14): 6961–6967. doi:10.1021/acs.inorgchem.6b00645. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:27376981. https://pubs.acs.org/doi/10.1021/acs.inorgchem.6b00645. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரியம்_இருசெலீனைடு&oldid=3921498" இலிருந்து மீள்விக்கப்பட்டது