தோரியம்(IV) ஆர்த்தோசிலிக்கேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
தோரியம்(IV) ஆர்த்தோசிலிக்கேட்டு | |
| முறையான ஐயூபிஏசி பெயர்
தோரியம்(4+) சிலிக்கேட்டு | |
| வேறு பெயர்கள்
தோரைட்டு தோரியம்(4+) ஆர்த்தோசிலிக்கேட்டு | |
| இனங்காட்டிகள் | |
| 15501-85-6[1] | |
| ChemSpider | 161685 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 186011 |
| |
| பண்புகள் | |
| O4SiTh | |
| வாய்ப்பாட்டு எடை | 324.12 g·mol−1 |
| தோற்றம் | பழுப்பு படிகங்கள் |
| அடர்த்தி | 6.7 கி செ.மீ−3 |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | நாற்கோணக கனசதுரம் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
தோரியம்(IV) ஆர்த்தோசிலிக்கேட்டு (Thorium(IV) orthosilicate) என்பது ThSiO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தோரைட்டு என்ற கனிமத்தில் முக்கியமாக தோரியம்(IV) ஆர்த்தோசிலிக்கேட்டு சேர்மம் காணப்படுகிறது.[2] பழுப்பு நிறத்தில் நாற்கோணக கனசதுர வடிவத்தில் இது படிகமாகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chambers, Michael. "ChemIDplus - 0015501856 - XSSPKPCFRBQLBU-UHFFFAOYSA-N - Thorite - Similar structures search, synonyms, formulas, resource links, and other chemical information". chem.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ "Thorite Mineral Data". webmineral.com. Retrieved 12 December 2021.