உள்ளடக்கத்துக்குச் செல்

தோரியம்(IV) செலீனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோரியம்(IV) செலீனேட்டு
இனங்காட்டிகள்
22995-92-2 Y
InChI
  • InChI=1S/2H2O4Se.Th/c2*1-5(2,3)4;/h2*(H2,1,2,3,4);/q;;+4/p-4
    Key: KFDASNGZTQPZMX-UHFFFAOYSA-J
  • InChI=1S/2H2O4Se.8H2O.Th/c2*1-5(2,3)4;;;;;;;;;/h2*(H2,1,2,3,4);8*1H2;/q;;;;;;;;;;+4/p-4
    Key: GQVPIFSYRFSKJO-UHFFFAOYSA-J
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 164180524
  • [O-][Se](=O)(=O)[O-].[O-][Se](=O)(=O)[O-].[Th+4]
  • [O-][Se](=O)(=O)[O-].[O-][Se](=O)(=O)[O-].[Th+4].O.O.O.O.O.O.O.O
பண்புகள்
Th(SeO4)2
வாய்ப்பாட்டு எடை 517.964
0.5கி/100கி நீர் (10 °செல்சியசு)[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் தோரியம்(IV) செலீனைடு
தோரியம்(IV) சல்பேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் சீரியம்(IV) செலீனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தோரியம்(IV) செலீனேட்டு (Thorium(IV) selenate) என்பது Th(SeO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிமச் சேர்மம் ஆகும். கார உப்பாகக் கருதப்படும் இச்சேர்மம் [2] ஓர் எண்ணீரேற்றாக காணப்படுகிறது.[3]

இயற்பியல் பண்புகள்

[தொகு]

தோரியம்(IV) செலினேட்டு ஒரு கதிரியக்கத் தன்மை நிறைந்த திண்மமாகும். நீரில் சிறிது கரையும். 0.5 கிராம் என்ற கரைதிறன் அளவைக் கொண்டுள்ளது.ref name=Liu />

மேற்கோள்கள்

[தொகு]
  1. Guangqi Liu, Lianxiang Ma, Jie Liu. 化学化工物性数据手册(无机卷) [Chemistry and Chemical Engineering Handbook of Physical Properties - Inorganic]. Chemical Industry Press. 16.2 Selenates. pp 570. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 7-5025-3591-8
  2. Bin Xiao, Eike Langer, Jakob Dellen, Hartmut Schlenz, Dirk Bosbach, Evgeny V. Suleimanov, Evgeny V. Alekseev (2015-03-16). "Chemical and Structural Evolution in the Th–SeO 3 2– /SeO 4 2– System: from Simple Selenites to Cluster-Based Selenate Compounds" (in en). Inorganic Chemistry 54 (6): 3022–3030. doi:10.1021/acs.inorgchem.5b00133. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:25719971. https://pubs.acs.org/doi/10.1021/acs.inorgchem.5b00133. பார்த்த நாள்: 2020-04-23. 
  3. G. Wyroubov. The Selenate of Thorium. Paris. Z. Kryst. Min., 1910. 47. 371-372. CAN4: 10278.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரியம்(IV)_செலீனேட்டு&oldid=3908416" இலிருந்து மீள்விக்கப்பட்டது