வெள்ளீய அயோடைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
வெள்ளீயtin(II) அயோடைடு
| |
வேறு பெயர்கள்
சிடானசு அயோடைடு , வெள்ளீய அயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
10294-70-9 | |
ChemSpider | 23483 |
EC number | 233-667-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 25138 |
| |
பண்புகள் | |
SnI2 | |
வாய்ப்பாட்டு எடை | 372.519 g/mol |
தோற்றம் | சிவப்பு முதல் சிவந்தஆரஞ்சு நிறம் கொண்ட திண்மம் |
உருகுநிலை | 320 °C (608 °F; 593 K) |
கொதிநிலை | 714 °C (1,317 °F; 987 K) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | வெள்ளீய மிருகுளோரைடு, வெள்ளீய(II)புரோமைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | காரீய(II)அயோடைடு |
தொடர்புடைய சேர்மங்கள் | வெள்ளீய நான்மவயோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வெள்ளீய அயோடைடு அல்லது வெள்ளீய (II) அயோடைடு (Tin(II) iodide) என அழைக்கப்படும் கனிம வேதியியல் சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு SnI2 ஆகும். இவ்வுப்பு வெள்ளீயத்தின் அயனிகளால் ஆக்கப்பட்ட அயோடினுடைய வெள்ளீய உப்பு ஆகும். இதனுடைய மூலக்கூறு எடை 372,519 கி / மோல் ஆகும். திண்ம நிலையில் உள்ள இவ்வுப்பு சிவப்பு தொடங்கி சிவந்த ஆரஞ்சு வரையான நிறத்துடன் காணப்படுகிறது. வெள்ளீய (II) அயோடைடின் உருகுநிலை 320 பாகை செல்சியசு மற்றும் இதன் கொதிநிலை 714 பாகை செல்சியசு என்று அள்விடப்பட்டுள்ளது.[1]
தயாரிப்பு
[தொகு]2 மோலார் ஐதரோகுளோரிக் அமிலத்தில் அயோடினுடன் வெள்ளீயம் உலோகத்தை சேர்த்து சூடாக்குவதன் மூலம் வெள்ளீய (II) அயோடைடு சேர்மத்தை தயாரிக்க முடியும்.[2]
- Sn + I2 → SnI2
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chemistry : Periodic Table : tin : compound data [tin (II) iodide]
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. pp. 380–381. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.