வெள்ளீயம்(IV) சல்பைடு
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
வெள்ளீயம்(IV) சல்பைடு | |
| வேறு பெயர்கள்
வெள்ளீயம் டைசல்பைடு, வெள்ளீயனேட்டு சல்பைடு, தரைவிரிப்புத் தங்கம் | |
| இனங்காட்டிகள் | |
| 1315-01-1 | |
| ChEBI | CHEBI:50886 |
| EC number | 215-252-9 |
| யேமல் -3D படிமங்கள் | Image Image (S=Sn=S) |
| பப்கெம் | 73977 15238661 (S=Sn=S) |
| |
| UNII | YVY89V9BUH |
| பண்புகள் | |
| S2Sn | |
| வாய்ப்பாட்டு எடை | 182.83 g·mol−1 |
| தோற்றம் | தங்கநிற மஞ்சள் தூள் |
| மணம் | நெடியற்றது |
| அடர்த்தி | 4.5 கி/செ.மீ3[1] |
| உருகுநிலை | 600 °C (1,112 °F; 873 K) சிதைகிறது[1] |
| கரையாது | |
| கரைதிறன் | நீர்த்தகாரங்களில் கரைகிறது, இராச திராவகத்தில் சிதைகிறது[1] ஆல்க்கைல் அசிட்டேட்டுகளில், அசிட்டோன் ஆகியனவற்றில் கரையாது. [2] |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | சாய்சதுரம், hP3[3] |
| ஒருங்கிணைவு வடிவியல் |
எண்முகம் (Sn4+)[3] |
| தீங்குகள் | |
| GHS குறியீடு: | |
விளக்கப்படங்கள் |
|
குறியீட்டுச் சொல் |
எச்சரிக்கை |
இடர் அறிக்கைகள் |
H302, H312, H315, H319, H332, H335[4] |
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
P261, P280, P301+312, P302+352, P304+340, P305+351+338, P332+313[4] |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
வெள்ளீயம்(IV) சல்பைடு (Tin(IV) sulfide) என்பது SnS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் காட்மியம் அயோடைடின் நோக்குருவில் படிகமாகிறது. ஆறு சல்பைடு மையங்களால்[5] வரையறுக்கப்பட்டுள்ள "எண்முகத் துளைகளில் வெள்ளீயம்(IV) அயனிகள் 'அமைந்துள்ளன. இயற்கையில் இவ்வமைப்பு அரியவகை கனிமமான பெர்ண்டைட்டில்[6] காணப்படுகிறது. 2.2 எலக்ட்ரான் வோல்ட் ஆற்றல் இடைவெளி கொண்ட குறைகடத்திப் பொருளாக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.
வினைகள்
[தொகு]வெள்ளீயம்(IV) இனத்தைச் சார்ந்த கரைசல்களுடன் H2S சேர்க்கும் பொழுது இச்சேர்மம் பழுப்புநிற திண்மமாக வீழ்படிவாகிறது. காரகாடித்தன்மைச் சுட்டெண் (pH) குறைவாக உள்ளபோது இவ்வினை தலைகீழாகிறது. படிகவடிவ வெள்ளீயம்(IV) சல்பைடு வெண்கலத்தின் நிறத்தில் இருப்பதால் அழகுக்காக மேற்பூச்சாகப் பூசப்படுகிறது[7]. இப்பயன்பாட்டால் இதை தரைவிரிப்புத் தங்கம் என்கிறார்கள்.
வெள்ளீயம்(IV) சல்பைடு சல்பைடு உப்புகளுடன் வினைபுரிந்து வரிசையாக [SnS2]m[S]2n−n என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கந்தக வெள்ளீயனேட்டுகளைத் தருகிறது. பல்படியகற்றல் வினையின் எளிய சமன்பாடு இங்கே தரப்படுகிறது.
- SnS2 + S2− → 1/x[SnS2−3]x
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 Lide, David R., ed. (2009). CRC Handbook of Chemistry and Physics (90th ed.). Boca Raton, Florida: CRC Press]isbn = 978-1-4200-9084-0.
- ↑ Comey, Arthur Messinger; Hahn, Dorothy A. (1921-02). A Dictionary of Chemical Solubilities: Inorganic (2nd ed.). New York: The MacMillan Company. p. 1080.
{{cite book}}: Check date values in:|date=(help) - 1 2 Voort, G.F. Vander, தொகுப்பாசிரியர் (2004). "Crystal Structure*". ASM Handbook (ASM International) 9 (Metallography and Microstructures): 29–43. doi:10.1361/asmhba0003722 (inactive 2015-02-01) . ftp://ftp.asm-intl.org/pub/MARC_Records/V09/asmhba0003722.pdf. [தொடர்பிழந்த இணைப்பு]
- 1 2 3 பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்; "pab" என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Wells, A.F. (1984) Structural Inorganic Chemistry, Oxford: Clarendon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6.
- ↑ Vaughan, D. J.; Craig, J. R. "Mineral Chemistry of Metal Sulfides" Cambridge University Press, Cambridge: 1978. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-21489-0.
- ↑ Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
