உள்ளடக்கத்துக்குச் செல்

இரேனியம்(VII) சல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரேனியம்(VII) சல்பைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இரேனியம்(VII) சல்பைடு
இனங்காட்டிகள்
12038-67-4
ChemSpider 21171359
InChI
  • InChI=1S/2Re.7S
    Key: CVHXCQNYOAKCMI-UHFFFAOYSA-N
  • InChI=1/2Re.7S/rRe2S7/c3-1(4,5)9-2(6,7)8
    Key: CVHXCQNYOAKCMI-NEHFBHEFAV
யேமல் -3D படிமங்கள் Image
  • S=[Re](=S)(=S)S[Re](=S)(=S)=S
பண்புகள்
Re2S7
வாய்ப்பாட்டு எடை 596.869 கி/மோல்
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

இரேனியம்(VII) சல்பைடு (Rhenium(VII) sulfide) என்பது Re2S7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெர் இரேனேட்டு (ReO4) மற்றும் ஐதரசன் சல்பைடு (H2S) முதலியன 4N ஐதரோ குளோரிக் அமிலத்தில் வினைபுரியும் போது இரேனியம்(VII) சல்பைடு உருவாகிறது[1].

தொகுப்பு வினை

[தொகு]

இரேனியமும் கந்தகமும் நேரடியாக வினைபுரியும் பொழுது இரேனியம்(VII) சல்பைடு உருவாகிறது.

இரேனியம்(VII) ஆக்சைடுடன் ஐதரசன் சல்பைடு சேர்த்து சூடுபடுத்தும் போதும் இரேனியம்(VII) சல்பைடு உருவாகிறது.

வினைகள்

[தொகு]

இரேனியம்(VII) சல்பைடை வெற்றிடத்தில் சூடுபடுத்தும் போது சிதைவடைகிறது.

மேலும் இச்சேர்மத்தை காற்றில் சூடுபடுத்தினால ஆக்சைடைக் கொடுக்கிறது

மேற்கோள்கள்

[தொகு]
  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. ISBN 0080379419.
  • Химическая энциклопедия / Редкол.: Кнунянц И.Л. и др.. — М.: Советская энциклопедия, 1995. — Т. 4. — 639 с. — பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-5-85270-092-6 (உருசிய மொழியில்)
  • Справочник химика / Редкол.: Никольский Б.П. и др.. — 3-е изд., испр. — Л.: Химия, 1971. — Т. 2. — 1168 с. (உருசிய மொழியில்)
  • Рипан Р., Четяну И. Неорганическая химия. Химия металлов. — М.: Мир, 1972. — Т. 2. — 871 с. (உருசிய மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரேனியம்(VII)_சல்பைடு&oldid=3361897" இலிருந்து மீள்விக்கப்பட்டது